Yesuvae Kalvaariyil Ennai - இயேசுவே கல்வாரியில் என்ன - Christking - Lyrics

Yesuvae Kalvaariyil Ennai - இயேசுவே கல்வாரியில் என்ன


இயேசுவே கல்வாரியில் என்னை
வைத்துக்கொள்ளும்
பாவம் போக்கும் இரத்தமாம்
திவ்விய ஊற்றைக் காட்டும்

மீட்பரே, மீட்பரே,
எந்தன் மேன்மை நீரே
விண்ணில் வாழுமளவும்
நன்மை செய்குவீரே!

2.பாவியேன் கல்வாரியில்
இரட்சிப்பைப் பெற்றேனே
ஞானஜோதி தோன்றவும்
கண்டு பூரித்தேனே

3.இரட்சகா கல்வாரியின்
காட்சி கண்டோனாக
பக்தியோடு ஜீவிக்க
என்னை ஆள்வீராக

4.இன்னமும் கல்வாரியில்
ஆவலாய் நிற்பேனே
பின்பு மோட்ச லோகத்தில்
என்றும் வாழுவேனே

Yesuvae Kalvaariyil Ennai
Vaiththukkollum
Paavam Pokkum Iraththamaam
Thivviya Oottak Kaattum

Meetparae, Meetparae,
Enthan Maenmai Neerae
Vinnnnil Vaalumalavum
Nanmai Seykuveerae!

2.paaviyaen Kalvaariyil
Iratchippaip Pettenae
Njaanajothi Thontavum
Kanndu Pooriththaenae

3.iratchakaa Kalvaariyin
Kaatchi Kanntoonaaka
Pakthiyodu Jeevikka
Ennai Aalveeraaka

4.innamum Kalvaariyil
Aavalaay Nirpaenae
Pinpu Motcha Lokaththil
Entum Vaaluvaenae
Yesuvae Kalvaariyil Ennai - இயேசுவே கல்வாரியில் என்ன Yesuvae Kalvaariyil Ennai - இயேசுவே கல்வாரியில் என்ன Reviewed by Christking on March 16, 2025 Rating: 5

No comments:

Powered by Blogger.