Yehovah Rapha - யெகோவா ராஃப்பா | Benny John Joseph - Christking - Lyrics

Yehovah Rapha - யெகோவா ராஃப்பா | Benny John Joseph


Chorus:
யெஹோவா ரபா
யெஹோவா ரபா
யெஹோவா ரபா
நீர்தானே (2)

Verse 1:
பேர் அழிவுகள் வந்தாலும் நீர்
உம் கிருபையால் தூக்கி எடுத்துயிர்ப்பித்தீர்

Pre-chorus:
யேசு சுகம் கொடுத்தவர்
யேசு பலன் தந்தவர்

Chorus:
யெஹோவா ரபா
யெஹோவா ரபா
யெஹோவா ரபா
நீர்தானே (2)

Verse 2:
சூழ்நிலைகளை திருப்பி நீரே
கர்ப்பத்தின் கனியை கொடுத்திரே

Pre-chorus:
உம்மால் எல்லாம் கூடுமே
நீர் செய்து முடிப்பீரே

Chorus:
யெஹோவா ரபா
யெஹோவா ரபா
யெஹோவா ரபா
நீர்தானே (2)

Verse 3:
கொள்ளை நோய் என்னை தாக்கினாலும்
உம் இரத்தத்தால் என்னை மீட்டு கொண்டீர்

Pre-chorus:
உம் சிலுவை அன்பினால்
சத்துருவை ஜெய்திரே

Chorus:
யெஹோவா ரபா
யெஹோவா ரபா
யெஹோவா ரபா
நீர்தானே (2)

Chorus:
Yehovah Rapha
Yehovah Rapha
Yehovah Rapha
Neerthanae (2)

Verse 1:
Per Alivugal Vandhalum Neer
Um Kirubaiyal Thooki Yeduththu Yuvirpitheer

Pre-chorus:
Yesu Sugam Koduthavar
Yesu Belan Thandhavar

Chorus:
Yehovah Rapha
Yehovah Rapha
Yehovah Rapha
Neerthanae (2)

Verse 2:
Soolnilaigalai Thirupi Neerae
Garbathin Kaniyai Koduthirae

Pre-chorus:
Ummal Ellam Koodumae
Neer Seidhu Mudipirae

Chorus:
Yehovah Rapha
Yehovah Rapha
Yehovah Rapha
Neerthanae (2)

Verse 3:
Kollai Noi Ennai Thakinalum
Um Rathathal Ennai Meetu Kondeer

Pre-chorus:
Um Siluvai Anbinal
Sathuruvai Jeithirae

Chorus:
Yehovah Rapha
Yehovah Rapha
Yehovah Rapha
Neerthanae (2)


Yehovah Rapha - யெகோவா ராஃப்பா | Benny John Joseph Yehovah Rapha - யெகோவா ராஃப்பா | Benny John Joseph Reviewed by Christking on March 14, 2025 Rating: 5

No comments:

Powered by Blogger.