Yahweh en Deivamae - யாவே என் தெய்வமே - Christking - Lyrics

Yahweh en Deivamae - யாவே என் தெய்வமே


Song Scale - A Minor , Tempo : 95

யாவே யாவே நீரே என் தெய்வமே
என் தலைமுறையாய் யாவே
நீரே என் தெய்வமே

Chorus
வார்த்தை தந்தவரே அதில்
கொண்டென்னை சேர்ப்பவரே - (2)

1. என் கருவை உம் கண்கள்
நிதமும் கவனித்ததே
நான் வெளிப்படும் நாள் துவங்கி
உம் சார்பில் விழச்செய்தீரே - Chorus (வார்த்தை தந்தவரே)

2. நான் அறியா ஸ்தானங்களில்
என்னையும் அமர்த்தினீரே
என் இதயத்திற்கேற்றவனே
என்று என்னையும் அழைத்தவரே - Chorus (வார்த்தை தந்தவரே)

3. உம் ஆவி என்மேல் அமர்ந்ததினால்
உம்மோடு இசைந்திருப்பேன்
உம் பிரசன்னத்தில் நான் அமர்ந்து தினம் உம்மோடு சஞ்சரிப்பேன் - Chorus (வார்த்தை தந்தவரே)

Song Scale - A Minor , Tempo : 95
Yahweh Yahweh
You are my God
For my generation to generation - Yahweh
You are my God

Chorus
The one who gave the promise
Will help me to reach promise - (2)

1. Your (God) eyes Always noticed my womb from the day I emerge
I was cast upon thee from the womb You made it fall on your (God) behalf

2. You (God) Lifted me up from my unknown places
You (God) calls me Beloved of my heart

3.Your (God) spirit rested on me so that I will be in harmony with you
I will sit in your presence and walk with you daily


Yahweh en Deivamae - யாவே என் தெய்வமே Yahweh en Deivamae - யாவே என் தெய்வமே Reviewed by Christking on March 16, 2025 Rating: 5

No comments:

Powered by Blogger.