Vinnil Sirantha Devan | விண்ணில் சிறந்த தேவன் - Christking - Lyrics

Vinnil Sirantha Devan | விண்ணில் சிறந்த தேவன்


விண்ணில் சிறந்த தேவன் உன் வாழ்வில் வருகிறார்
உன்னை உணர்த்தும் ராஜன் -பல உயர்வை தருகிறார்!
அவர் நாமம் சொல்லும் வாழ்வில்- அட Ị தோல்விகள் இல்லையே !

வாழும் தெய்வம் நமக்குண்டு கலங்கிடாவத நீ இங்கு
வஞ்ச பேயை துரத்திடுவாய் வல்ல இயேசு துணை கொண்டு...
நாளும் நன்மை நமக்கிண்டு நல்ல மேய்ப்பன் அடுள் கொண்டு
வற்றா நதியாய் வாழ்ந்திடுவாய் வள்ளல் இயேசு வழிநின்று...
வேதம் லந்தி வா வா வெற்றியின் பண்பாடியே
காலம் போரும் வா வா கருத்தாய் மன்றாடியே
விளை நிலமோ பல உண்டு வேந்தன் உன்னை அழைக்கிறார்

மாய உலகம் இங்குண்டு மயங்கிடாதே நீ கண்டு...
உன்னை மயக்கும் இவ்வுலகம் உதவிடாதே உனக்கின்று..
காயம்பட்ட காமுண்டு கலங்கிடாதே வா இங்கு ...
உன்னை காக்கும் ஒளி உண்டு உதவி செய்வார் அவர் இன்று
தடைகள் உடைத்து வா வா ... உன் தலையை உயர்த்துவார்....
துணிவாய் எழுந்த வா வா-உன் துயாம் மாற்றுவார்....
எதிர்காலம் உனக்கு உண்டு இயேசு உன்னை அழைக்கிறார்

English


Vinnil Sirantha Devan | விண்ணில் சிறந்த தேவன்  Vinnil Sirantha Devan | விண்ணில் சிறந்த தேவன் Reviewed by Christking on March 07, 2025 Rating: 5

No comments:

Powered by Blogger.