Ullam Aanantha Geethaththilae - உள்ளம் ஆனந்த கீதத்தில - Christking - Lyrics

Ullam Aanantha Geethaththilae - உள்ளம் ஆனந்த கீதத்தில


உள்ளம் ஆனந்த கீதத்திலே
வெள்ளமாகவே பாய்ந்திடுதே
எந்தன் ஆத்தும நேசரையே
என்றும் வாழ்த்தியே பாடிடுவேன்

1. பாவ பாரம் நிறைந்தவனாய்
பல நாட்களாய் நான் அலைந்தேன்
அந்த பாரச் சிலுவையிலே
எந்தன் பாரங்கள் சுமந்தவரே – உள்ளம்

2. மலை போன்றதோர் சோதனையில்
மகிபன் அவர் கைபிடாரே
கல்வாரியின் அன்பினிலே
கனிவோடுன்னை அணைத்திடுவார் – உள்ளம்

3. உலகம் முடியும் வரைக்கும்
உந்தனோடிருப்பேன் என்றவர்
வாக்கு மாறிடா நேசரையே
நம்பிடுவாய் துணை அவரே – உள்ளம்

Ullam Aanantha Geethaththilae
Vellamaakavae Paaynthiduthae
Enthan Aaththuma Naesaraiyae
Entum Vaalththiyae Paadiduvaen

1. Paava Paaram Nirainthavanaay
Pala Naatkalaay Naan Alainthaen
Antha Paarach Siluvaiyilae
Enthan Paarangal Sumanthavarae – Ullam

2. Malai Pontathor Sothanaiyil
Makipan Avar Kaipidaarae
Kalvaariyin Anpinilae
Kanivodunnai Annaiththiduvaar – Ullam

3. Ulakam Mutiyum Varaikkum
Unthanotiruppaen Entavar
Vaakku Maaridaa Naesaraiyae
Nampiduvaay Thunnai Avarae – Ullam
Ullam Aanantha Geethaththilae - உள்ளம் ஆனந்த கீதத்தில Ullam Aanantha Geethaththilae - உள்ளம் ஆனந்த கீதத்தில Reviewed by Christking on March 16, 2025 Rating: 5

No comments:

Powered by Blogger.