Siluvaiyil Araiyunnda Aesuvae - சிலுவையில் அறையுண்ட ஏசுவ - Christking - Lyrics

Siluvaiyil Araiyunnda Aesuvae - சிலுவையில் அறையுண்ட ஏசுவ


சிலுவையில் அறையுண்ட ஏசுவே
உம்மையே நோக்கி பார்க்கிறேன்
என் பாவ சுமைகளோடு
உம் பாத நிழலில் நிற்கின்றேன்

ஏசுவே உமது ரத்தத்தால் என்னை கழுவி
இன்றே உம்முடன்
வான் வீட்டில் என்னையும் சேருமே

தந்தையே இவர்களை மன்னியும்
அறியாமல் செய்தார்கள் என்றீர்
மாறாத இரக்கத்தால் என்னை
மன்னித்து மகிழ்ச்சியால் நிரப்புமே

ஏசுவே உமது ரத்தத்தால் என்னை கழுவி
இன்றே உம்முடன்
வான் வீட்டில் என்னையும் சேருமே

அம்மா இதோ உம் மகன் என்றீர்
இதுவும் தாய் என்றே நேசத்தால்
அன்னையின் அன்பினில் நாளுமே
என்னையும் வாழ்ந்திட செய்யுமே

ஏசுவே உமது ரத்தத்தால் என்னை கழுவி
இன்றே உம்முடன்
வான் வீட்டில் என்னையும் சேருமே

தாகமாய் உள்ளதே இறைவா
ஏன் என்னை கை விட்டீர் என்றீரே
கைவிடா நேசத்தால் எனக்கும்
பாவம் மாற்றும் ஜீவ நீரை தாருமே

ஏசுவே உமது ரத்தத்தால் என்னை கழுவி
இன்றே உம்முடன்
வான் வீட்டில் என்னையும் சேருமே

தந்தையே உமது கையில்
என் ஆவியை ஒப்படைக்கின்றேன்
என்னையே உமது கரத்தில்
முற்றிலும் கையளிக்கின்றேன்

ஏசுவே உமது ரத்தத்தால் என்னை கழுவி
இன்றே உம்முடன்
வான் வீட்டில் என்னையும் சேருமே

Siluvaiyil Araiyunnda Aesuvae
Ummaiyae Nnokki Paarkkiraen
En Paava Sumaikalodu
Um Paatha Nilalil Nirkinten

Aesuvae Umathu Raththaththaal Ennai Kaluvi
Inte Ummudan
Vaan Veettil Ennaiyum Serumae

Thanthaiyae Ivarkalai Manniyum
Ariyaamal Seythaarkal Enteer
Maaraatha Irakkaththaal Ennai
Manniththu Makilchchiyaal Nirappumae

Aesuvae Umathu Raththaththaal Ennai Kaluvi
Inte Ummudan
Vaan Veettil Ennaiyum Serumae

Ammaa Itho Um Makan Enteer
Ithuvum Thaay Ente Naesaththaal
Annaiyin Anpinil Naalumae
Ennaiyum Vaalnthida Seyyumae

Aesuvae Umathu Raththaththaal Ennai Kaluvi
Inte Ummudan
Vaan Veettil Ennaiyum Serumae

Thaakamaay Ullathae Iraivaa
Aen Ennai Kai Vittir Enteerae
Kaividaa Naesaththaal Enakkum
Paavam Maattum Jeeva Neerai Thaarumae

Aesuvae Umathu Raththaththaal Ennai Kaluvi
Inte Ummudan
Vaan Veettil Ennaiyum Serumae

Thanthaiyae Umathu Kaiyil
En Aaviyai Oppataikkinten
Ennaiyae Umathu Karaththil
Muttilum Kaiyalikkinten

Aesuvae Umathu Raththaththaal Ennai Kaluvi
Inte Ummudan
Vaan Veettil Ennaiyum Serumae
Siluvaiyil Araiyunnda Aesuvae - சிலுவையில் அறையுண்ட ஏசுவ Siluvaiyil Araiyunnda Aesuvae - சிலுவையில் அறையுண்ட ஏசுவ Reviewed by Christking on March 16, 2025 Rating: 5

No comments:

Powered by Blogger.