Ninaithu Paarkiren | நினைத்து பார்க்கிறேன் - Benny Joshua

Song | Ninaithu Paarkiren |
Album | Single |
Lyrics | Benny Joshua |
Music | Stephen J Renswick |
Sung by | Benny Joshua |
- Tamil Lyrics
- English Lyrics
நினைத்துப் பார்க்கிறேன்
கடந்து வந்த பாதைகளை
தியானிக்குறேன்
உம் தயவை
திரும்பிப் பார்க்கிறேன்
துவங்கின காலங்களை
புரிந்து கொள்கிறேன்
உம் அன்பை
துவங்கினேன்
ஒன்றும் இல்லாமல்
திருப்தியாய்
என்னை நிறைத்தீர் – 2
நீர் உண்மை உள்ளவர்
நன்மை செய்பவர்
கடைசிவரை கைவிடாமல்
நடத்தி செல்பவர் – 2
1. தரிசனம் ஒன்றுதான்
அன்று சொந்தமே
கையில் ஒன்றும் இல்லை
அன்று என்னிடமே – 2
தரிசனம் தந்தவர்
என்னை நடத்தினீர்
தலைகுனியாமல்
என்னை உயர்த்தினீர் – 2
நீர் உண்மை உள்ளவர்
2. ஏங்கிப் பார்த்த நன்மைகள்
இன்று என்னிடமே
நிரம்பி வலியும் ஆசீர்
எனக்கு தந்தீரே – 2
குறைவிலும் உண்மையாய்
என்னை நடத்தினீர்
உம் கிருபை அளவில்லாமல்
பொழிந்திட்டீர் – 2
நீர் உண்மை உள்ளவர்
இதுவரை தாங்கின கிருபை
இனிமேலும் தாங்கிடுமே
இதுவரை சுமந்த கிருபை
இனிமேலும் சுமந்திடுமே – 4
நீர் உண்மை உள்ளவர்
Ninaithu Paarkiren
Kadandhu Vantha Paathaigalai
Dhiyanikkuren
Um Thayavai
Thirumbip Paarkiren
Thuvangina Kaalagalai
Purindhu Kolgiren
Um Anbhai
Thuvanginen
Ondrum Illaamal
Thirupthiyaai
Ennai Niraiththeer – 2
Neer Unmai Ullavar
Nanmai Seipavar
Kadaisivarai Kaividaamal
Nadathi Selpavar – 2
1. Dharisanam Ondrudhaan
Andru Sondhamae
Kaiyil Ondrum Illai
Andru Ennidamae – 2
Dharisanam Thandhavar
Ennai Nadaththineer
Thalaikuniyaamal
Ennai Uyarththineer – 2
Neer Unmai Ullavar
2. Yaengip Paartha Nanmaigal
Indru Ennidamae
Nirambi Valiyum Aaseer
Enakku Thantheere – 2
Kuraivilum Unmaiyaai
Ennai Nadaththineer
Um Kirubai Alavillaamal
Polindhitteer – 2
Neer Unmai Ullavar
Ithuvarei Thaangina Kirubai
Inimeelum Thaangidume
Ithuvarei Sumantha Kirubai
Inimeelum Sumanthidume – 4
Neer Unmai Ullavar
Ninaithu Paarkiren | நினைத்து பார்க்கிறேன் - Benny Joshua
Reviewed by Christking
on
March 07, 2025
Rating:

No comments: