Calvary Ratham Yesuvin - கல்வாரி இயேசுவின் இரத்தம் | Good Friday Song - Christking - Lyrics

Calvary Ratham Yesuvin - கல்வாரி இயேசுவின் இரத்தம் | Good Friday Song


கல்வாரி இயேசுவின் இரத்தம்
பாய்ந்திடுதே எந்தன் உள்ளம்
கழுவிடுமே எந்தன் பாவம்
பரிசுத்தமே எந்தன் ஜீவியம்

விலையேறப்பெற்ற உன்னதரின் இரத்தம்
எனக்காக சிந்தப்பட்ட தூயவரின் இரத்தம்
என்னை மீட்கும் பொருளாய் மாற்றிட
தன்னுயிர் தந்திட்ட நீதிபரர்

வாரினால் தாங்கொண்ணா வேதனை
ஈட்டியால் சொல்லொண்ணா உதிரங்கள்
அந்த கேடடடைந்தார் அழகுமிழந்தார்
சாபத்திற்கு நீக்கி மீட்டுக் கொண்டார்

சபையை சொந்தமாய் சம்பாதித்திட
இரத்தத்தை கிரயமாய் தந்தீரே
ஒடுக்கப்பட்டார் நெருக்கப்பட்டார்
நித்திய ஜீவனின் வழியுமானார்

English


Calvary Ratham Yesuvin - கல்வாரி இயேசுவின் இரத்தம் | Good Friday Song Calvary Ratham Yesuvin - கல்வாரி இயேசுவின் இரத்தம் | Good Friday Song Reviewed by Christking on March 14, 2025 Rating: 5

No comments:

Powered by Blogger.