Uyarthi Azaghuparpavar - உயர்த்தி அழகுபார்ப்பவர் | Rhema Ministries - Christking - Lyrics

Uyarthi Azaghuparpavar - உயர்த்தி அழகுபார்ப்பவர் | Rhema Ministries

பெலவீனன் என்னை பெலவானாய் மாற்றினீர்
உடைந்து போன இடங்களில் எல்லாம் என் தலையை உயர்த்தினீர்
நீர் நல்லவர் என் வாழ்வில் நன்மை செய்தவர்
நீர் உயர்ந்தவர், என்னை உயர்த்தி அழகு பார்ப்பவர்

எலியாவைப் போல் பெலன் ஆற்று போனேனே
வனாந்திரம் என் வாழ்வானதே
நீர் நல்லவர் என் வாழ்வில் நன்மை செய்தவர்
நீர் உயர்ந்தவர், என்னை உயர்த்தி அழகு பார்ப்பவர்

அண்ணாளைப் போல் தனிமையில் அழுதேனே
மனிதர்களால் நான் நிந்திக்க பட்டேனே
நீர் நல்லவர் என் வாழ்வில் நன்மை செய்தவர்
நீர் உயர்ந்தவர், என்னை உயர்த்தி அழகு பார்ப்பவர்

ஆகாரைப் போல் தனிமையில் தள்ளப்பட்டேன்
நீரோ எனக்கு துணையாய் நின்றீர்
நீர் நல்லவர் என் வாழ்வில் நன்மை செய்தவர்
நீர் உயர்ந்தவர், என்னை உயர்த்தி அழகு பார்ப்பவர்

English

Uyarthi Azaghuparpavar - உயர்த்தி அழகுபார்ப்பவர் | Rhema Ministries Uyarthi Azaghuparpavar - உயர்த்தி அழகுபார்ப்பவர் | Rhema Ministries Reviewed by Christking on December 01, 2024 Rating: 5

No comments:

Powered by Blogger.