Ummai Nambi Nadakiren - உம்மை நம்பி நடக்கிறேன் | Davidsam Joyson - Christking - Lyrics

Ummai Nambi Nadakiren - உம்மை நம்பி நடக்கிறேன் | Davidsam Joyson


உம்மை நம்பி நடக்கிறேன்
என் தகப்பனே (இயேசுவே)
உங்க பாதை நன்மை என்று
நம்புகிறேன்-2

நீங்க பிடிச்சிடுங்க
உங்க கரத்தாலே என்னை
நீங்க நடத்திடுங்க
உங்க சித்தம் போல என்னை-2

1.தண்ணீரை கடந்தாலும்
என்னோடு இருக்கின்றீர்
அக்கினியில் நடந்திட்டாலும்
வெந்து போக விடமாட்டீர்-2
செழிப்பான இடத்திலே
என்னை கொண்டு வந்திடுவீர்-2
அக்கினியும் தண்ணீரையும்
நன்மையாய் மாற்றிடுவீர்-2-உம்மை நம்பி

2.அறியாத வழிகளிலே
என்னை நீர் நடத்துகின்றீர்
புரியாத (தெரியாத) பாதைகளை
எனக்கு முன் வைத்துள்ளீர்-2
இருளை வெளிச்சமாய்
என் முன்னே மாற்றிடுவீர்-2
தீமையை நன்மையாய்
எனக்காய் மாற்றிடுவீர்-2-உம்மை நம்பி

Ummai Nambi nadakiren thagappanae (Yesuvae)
Unga paathai nanmai endru nambugiren
Neenga pidichidunga Unga karathaala ennai
Neenga nadathidunga Unga sitham pola ennai

1.Thanneerai kadanthaalum Enndu irukindreer
Akkiniyil nadanthittalum venthu poga vida mateer
Sezhippaana idaththilae ennai kondu vanthiduveer
Akkiniyum thanneeraiyum nanmaiyaai maatriduveer

2.Ariyatha vazhikalilae ennai neer nadathukindreer
Puriyaatha paathaigalai (Theriyaatha) enakku mun vaithuleer
Irulai velichamaai en munnae maatriduveer
Theemaiyai nanmaiyaai enakkai maatriduveer


Ummai Nambi Nadakiren - உம்மை நம்பி நடக்கிறேன் | Davidsam Joyson Ummai Nambi Nadakiren - உம்மை நம்பி நடக்கிறேன் | Davidsam Joyson Reviewed by Christking on December 02, 2024 Rating: 5

No comments:

Powered by Blogger.