Um Valakkaram - உம் வலக்கரம் | Ranjith Jeba
Song | Um Valakkaram |
Album | Single |
Lyrics | Ranjith Jeba |
Music | John Rohith |
Sung by | Ranjith Jeba |
- Tamil Lyrics
- English Lyrics
யெகோவா ஏலோகீம்
எங்கெங்கும் உள்ளவரே
எந்நாளும் ஆள்பவரே-2
உம் வலக்கரம் மூடிடுதே
தேவ பிரசன்னம் நிரப்பிடுதே-2
அபிஷேகம் இரங்கிடுதே-2
அக்கினியாய் மாறிடுதே-2
கன்மலை மறைவினில்
அழைத்து சென்று
கரத்தின் மகிமையால் அணைத்துக்கொள்ளும்-2
நிந்தை பாடுகள் அவமானம் எல்லாம்
மெழுகைப்போல் உருகச்செய்யும்-2
செட்டையின் நிழல்தனில் அமரச்செய்து
உமது அன்பை உணரச் செய்யும்-2
புது வல்லமை பெலன் என்னில் தந்து
இன்னும் உமக்காய் எழும்பச்செய்யும்-2
Jehovah Elohim Engengum Ullavarae
Ennalum Aalbavarae
Um Valakkaram Moodiduthey
Devaprasannam Nirappiduthey
Abishegam Irangiduthey
Akkiniyaai Maatriduthey
Kanmalai Maraivinil Azhaithu Sendru
Karathin Magimayaal Anaithu Kollum
Ninthai Paadugal Avamaanam Ellam
Melugai Pol Uruga Seium
Settayin Nilalthanil Amaraseithu
Umathu Anbai Unara Seiyum
Puthu Vallamai Belan Ennail Thanthu
Innum Umakkai Elumba Seium
Um Valakkaram - உம் வலக்கரம் | Ranjith Jeba
Reviewed by Christking
on
December 02, 2024
Rating:
No comments: