Neer Mathram - நீர் மாத்திரம் | Reegan Gomez | Alwyn
Song | Neer Mathram |
Album | Single |
Lyrics | Pr. Reegan Gomez |
Music | Alwyn .M |
Sung by | Pr. Reegan Gomez |
- Tamil Lyrics
- English Lyrics
நீர் மாத்திரம் போதுமையா
எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம்
அளவில்லா உந்தன் அன்பால்
என்னையும் நேசித்தீரே-2
அளவில்லா உந்தன் அன்பால்
என்னையும் நேசித்தீரே..
1.என்ன நன்மை நீர்
என்னில் கண்டீரோ?
என்னையும் நீர் நேசித்திட-2
ஜீவன் தந்து மீட்டிரையா-2
ஆராதிப்பேன் ஆயுளெல்லாம்
வாழ்த்திடுவேன் என் வாழ்நாளெல்லாம்-2
இயேசுவே நேசரே
என் ஆத்தும மீட்பரே-2-நீர் மாத்திரம்
2.உம்மையன்றி யாரிடம் செல்வேன் ?
உம்மையன்றி தஞ்சம் இல்லையே-2
உந்தன் நேசம் போதுமையா-2
ஆராதிப்பேன் ஆயுளெல்லாம்
வாழ்த்திடுவேன் என் வாழ்நாளெல்லாம்-2
இயேசுவே நேசரே
என் ஆத்தும மீட்பரே-2-நீர் மாத்திரம்
English
Neer Mathram - நீர் மாத்திரம் | Reegan Gomez | Alwyn
Reviewed by Christking
on
December 01, 2024
Rating:
No comments: