Manasaara | மனசார | Godson Gd | Joshua Raghu
Song | Manasaara |
Album | Single |
Lyrics | Godson GD |
Music | Joshua Raghu |
Sung by | Godson GD |
- Tamil Lyrics
- English Lyrics
மனசார ஆராதிக்கின்றேன்
(மன) மகிழ்வோடு ஆராதிக்கின்றேன்-2
நீங்க செய்த நன்மைகள்
ஒன்னா ரெண்டா ஆயிரங்கள்-2
நன்றி நன்றி என்று சொல்லிடுவேன்
இயேசுவே உம்மை பாடிடுவேன்-2-மனசார
1.சாரிபாத் விதவை போல
குறைவில் வாழ்ந்த என்ன
தேடி வந்து நீங்க வாழ வச்சீங்க-2
மாவும் குறையல
எண்ணையும் தீரல-2-நன்றி
2.குள்ளமான சகேயு போல
பாவத்துல வாழ்ந்த என்ன
குடும்பமா இரட்சித்து
உயர்த்தி வச்சீங்க-2
உம்மையே நம்புனேன்
என்னை நீர் கைவிடல-2-நன்றி
3.கட்டப்பட்ட கழுதை போல
யாருக்கும் பயன்படாம
இருந்த என்னை நீங்க
தெரிஞ்சிகொண்டீங்க-2
உம்மையே சுமந்திடும்
பாக்கியம் தந்தீங்க-2-நன்றி
Manasaara Aaraathikkindraen
Magizhvodu Aaraathikkindraen (X2)
Neenga Seitha Nanmaigal
Ondra Renda Aayirangal (X2)
Nandri Nandri Endru Solliduvaen
Yesuvae Ummai Paadiduvaen (X2)
Manasaara...
Saaribaath Vithavai Pola
Kuraivil Vaazhntha Ennai
Thedi Vanthu Neenga Vaazha Vecheenga (X2)
Maavum Koraiyila
Ennaiyum Theerala (X2)
Nandri Nandri Endru Solliduvaen
Yesuvae Ummai Paadiduvaen (X2)
Manasaara...
Kullamaana Sageyu Pola
Paavathula Vaazhntha Enna
Kudumbamaai Ratchithu
Uyarthi Vecheenga (X2)
Ummaiyae Nambunaen
Enna Neenga Kai Vidala (X2)
Nandri Nandri Endru Solliduvaen
Yesuvae Ummai Paadiduvaen (X2)
Manasaara...
Kattapatta Kazhutha Pola
Yaarukkum Payanpadaama
Iruntha Enna Neenga
Therinji Kondeenga (X2)
Ummaiyae Sumanthidum
Baakkiyam Thantheenga (X2)
Nandri Nandri Endru Solliduvaen
Yesuvae Ummai Paadiduvaen (X2)
Manasaara...
Manasaara | மனசார | Godson Gd | Joshua Raghu
Reviewed by Christking
on
December 02, 2024
Rating:
No comments: