Magimai - மகிம | Dr. Praveen Vetriselvan - Christking - Lyrics

Magimai - மகிம | Dr. Praveen Vetriselvan


மகிமை தேவ மகிமை
மகிமை என்மேல் மகிமை
என்மேல் மகிமை இறங்கனுமே
இன்னும் அதிகமாய்
என்மேல் மகிமை இறங்கனுமே
இன்னும் பலமாய்

காற்றாய் மழையாய்
அக்கினியாய் என்மேல் இறங்கனுமே (2)
என்மேல் மகிமை இறங்கனுமே
இன்னும் அதிகமாய்
என்மேல் மகிமை இறங்கனுமே
இன்னும் பலமாய்

கீழ்காற்றை வீச பண்ணி
காடைகள் அனுப்பி வைத்தீர்
பெருங்காற்றை வீசபண்ணி
புதுவழி திறந்து வைத்தீர்

என்மேல் மகிமை இறங்கனுமே
இன்னும் அதிகமாய்
என்மேல் மகிமை இறங்கனுமே (2)

மகிமை தேவ மகிமை
மகிமை என்மேல் மகிமை (2)

என்மேல் மகிமை இறங்கனுமே
இன்னும் அதிகமாய்
என்மேல் மகிமை இறங்கனுமே

என்மேல் மகிமை இறங்கனுமே
இன்னும் பலமாய்
என்மேல் மகிமை இறங்கனுமே


என்மேல் மகிமை
என்மேல் மகிமை (2)

உம் மகிமை பலமாய்
உம் மகிமை அதிகமாய்

என்மேல் மகிமை இறங்கனுமே
என்மேல் மகிமை இறங்கனுமே

என்மேல் மகிமை
என்மேல் மகிமை
என்மேல் மகிமை இறங்கனுமே

English


Magimai - மகிம | Dr. Praveen Vetriselvan Magimai - மகிம | Dr. Praveen Vetriselvan Reviewed by Christking on December 02, 2024 Rating: 5

2 comments:

Powered by Blogger.