Konja Kalam Yesuvukaga - கொஞ்ச காலம் | Karthi C Gamaliel - Christking - Lyrics

Konja Kalam Yesuvukaga - கொஞ்ச காலம் | Karthi C Gamaliel


கொஞ்ச காலம் இயேசுவுக்காக
கஷ்டப்பாடு சகிப்பதினால்
இன்னல் துன்பம் இன்பமாய் மாறும்
இயேசுவை நான் காணும் போது -2
அவர் பாதம் வீழ்ந்து பணிந்து
ஆனந்த கண்ணீர் வடிப்பேன்
எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்
அந்த நாடு சுதந்தரிப்பேன் -2

1) கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை
கடந்தென்று நான் மறைவேன் -2
ஜீவ ஊற்றருகே என்னை
நடத்திச் சென்றே - 2
தேவன் கண்ணீரைத்
துடைத்திடுவார் - 2
அவர் பாதம் வீழ்ந்து பணிந்து
ஆனந்த கண்ணீர் வடிப்பேன்
எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் -2
அந்த நாடு சுதந்தரிப்பேன் -2

2) இந்த தேகம் அழியும் கூடாரம் - 2
இதை நம்பி யார் பிழைப்பார் -2
என் பிதா வீட்டில்
வாசஸ்தலங்கள் உண்டு - 2
இயேசுவோடு நான்
குடியிருப்பேன் -2
அவர் பாதம் வீழ்ந்து பணிந்து
ஆனந்த கண்ணீர் வடிப்பேன்
எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் -2
அந்த நாடு சுதந்தரிப்பேன் -2

3) கனவான்கள் பாக்கியவான்கள் - 2
கர்த்தருக்குள் மரிப்பவர்கள் - 2
கிறிஸ்து என் ஜீவன் - 2
சாவு என் ஆதாயம் - 2
காணுவேன் என் பிதாமுகமே - 2
கொஞ்ச காலம் இயேசுவுக்காக
கஷ்டப்பாடு சகிப்பதினால்
இன்னல் துன்பம் இன்பமாய் மாறும்
இயேசுவை நான் காணும் போது
அவர் பாதம் வீழ்ந்து பணிந்து
ஆனந்த கண்ணீர் வடிப்பேன்
எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் - 2
அந்த நாடு சுதந்தரிப்பேன் -2

English


Konja Kalam Yesuvukaga - கொஞ்ச காலம் | Karthi C Gamaliel Konja Kalam Yesuvukaga - கொஞ்ச காலம் | Karthi C Gamaliel Reviewed by Christking on December 01, 2024 Rating: 5

No comments:

Powered by Blogger.