Azhaitha Devan - அழைத்த தேவன் | Nathanael Lakshmikanth - Christking - Lyrics

Azhaitha Devan - அழைத்த தேவன் | Nathanael Lakshmikanth


அழைத்த தேவன் உண்மையுள்ளவர்
என்னை அணுதினமும் வழி நடத்துவார் -(2)
ஆரோனை போல அழைக்கப்பட்டவன் நான்-(2)
ஒரு நாளும் கைவிடமாட்டார் -(2)

உம் அழைப்பு என்னை சீர்படுத்தும்
உம் அழைப்பு என்னை ஸ்திரப்படுத்திம்
உம் அழைப்பு என்னை பலப்படுத்தும்
உம் அழைப்பு என்னை நிலைநிறுத்தும்

1.ஆகாதென்று தள்ளின என்னை
அழைத்த தேவன் நீங்க மட்டும் தான் -(2)
தகுதி இல்லாத என்னையும் -(2)
கிருபையால் அழைத்தவரே - உந்தன் -(2)

2.அன்பை தேடி அலைந்த என்னை
உந்தன் அன்பாலே அணைத்துக் கொண்டீர் -(2)
உம் அன்பின் அகலமும் ஆழமும் உயரமும் -(2)
இன்னதென்று உணர்ந்தேன் ஐயா -(2)

3.அழைப்பை தேடி திரிந்த என்னை
உம் வார்த்தையால் தெளிவாக்கினீர் -(2)
ஊழியம் செய்திட பாக்கியம் தந்து -(2)
என்னை வெற்றிசிறக்க செய்தவரே -(2)

Azhaitha Devan unmaiyullavar - ennai
Anuthinamum Vazhi Nadathuvar -(2)
Aaronai Pola Azhaikka pattavan Nan -(2)
Oru naalum Kaivida maattar -(2)

Um azhaippu ennai Seerpaduthum
Um azhaippu ennai Sthiraapaduthum
Um azhaippu ennai Palapaduthum
Um azhaippu ennai Nelaineruthum

1.Aagatthaendru thallina ennai
Azhaitha Deivan neega mattum than
Thaguthu illatha ennaiyum
Unthan kirubaiyal Azaithavarae

2.Anbai thedi alaintha ennai
Unthan Anbale anaithu kondeer
Um Anbin Agalamum Aazhamum Uyaramum
Ennathendru Unarnthaen Aiya

3.Azhaippai thedi therintha ennai
Um varthaiyal thelivakkineer
Oozhiyam Seithida Pakkiyam Thanthu
Vetri serakka Saithavarae


Azhaitha Devan - அழைத்த தேவன் | Nathanael Lakshmikanth Azhaitha Devan - அழைத்த தேவன் | Nathanael Lakshmikanth Reviewed by Christking on December 01, 2024 Rating: 5

No comments:

Powered by Blogger.