Amen Song - ஆமென் | John Jebaraj - Christking - Lyrics

Amen Song - ஆமென் | John Jebaraj


A maj
ஆதியும் அந்தமும் ஆமென்
அல்பா ஒமேகாவும் ஆமென்-2
பரலோகில் அவர் நாமம் ஆமென்
என் பரிகாரியானேரே ஆமென்-2

ஆ... ஆ.. ஆ...ஆமென்.....(2)

(அவர்) வார்த்தைக்கு அழிவில்லை ஆமென்
அது எல்லாமே செயலாகும் ஆமென்-2

1.உன்னதர் மறைவுண்டு ஆமென்
நமக்கு வல்லவர் நிழலுண்டு ஆமென்-2
பொல்லாப்பு நேராது ஆமென்
ஒரு வாதையும் அணுகாது ஆமென்-2-ஆ.. ஆ.. ஆ...ஆமென்

2.பாடுகள் ஏற்றாரே ஆமென்
நம் துக்கங்கள் சுமந்தாரே ஆமென்-2
(அவர்) தழும்பாலே குணமானோம் ஆமென்
(இனி) பெலவீனம் நமக்கில்லை ஆமென்-2-ஆ.. ஆ.. ஆ...ஆமென்

3.சிறையிருப்பை திருப்புவார் ஆமென்
நம்மை நகைப்பாலே நிரப்புவார் ஆமென்
ஓ..சிறையிருப்பை திருப்பினார் ஆமென்
நம்மை நகைப்பாலே நிரப்பினார் ஆமென்
கண்ணீரோடு விதைத்தோமே ஆமென்
இனி கெம்பீரத்தோடறுப்போமே ஆமென்-2-ஆ.. ஆ.. ஆ...ஆமென்

4.மரபியல் வியாதி இல்லை ஆமென்
நம் மரபணுக்கள் (DNA) மாறிற்றே ஆமென்-2
சிலுவையில் பிறந்தோமே ஆமென்
ஒன்றும் நிலுவையில் இல்லை ஆமென்-2-ஆ.. ஆ.. ஆ...ஆமென்

Aathiyum Anthamum Amen
Alpaa Omaekaavum Amen-2
Paraloakil Avar Naamam Amen
En Parikaariyaanaerae Amen-2

Aa... Aa.. Aa...Amen.....(2)

(Avar) Vaarththaikku Azhivillai Amen
Athu Ellaamae Seyalaagum Amen-2

1.Unnathar Maraivundu Amen
Namakku Vallavar Nizhalundu Amen-2
Pollaappu Naeraathu Amen
Oru Vaathaiyum Anukaathu Amen-2-Aa.. Aa.. Aa...Amen

2.Paatukal Yetraarae Amen
Nam Thukkangal SumaNthaarae Amen-2
(Avar) Thazhumbaalae Gunamaanoam Amen
(Ini) Belaveenam Namakkillai Amen-2-Aa.. Aa.. Aa...Amen

3.Siraiyiruppai Thiruppuvaar Amen
Nammai Nagaippalae Nirappuvaar Amen
Siraiyiruppai Thiruppinaar Amen
Nammai Nakaipaalae Nirappinaar Amen
Kanneeroadu Vithaiththoamae Amen
Ini Kempeeraththoadaruppoamae Amen-2-Aa.. Aa.. Aa...Amen

4.Marapiyal Viyaathi illai Amen
Nam Marapanukkal (Dna) Maaritrae Amen-2
Siluvaiyil Piranthoamae Amen
Onrum Niluvaiyil Illai Amen-2-Aa.. Aa.. Aa...Amen


Amen Song - ஆமென் | John Jebaraj Amen Song - ஆமென் | John Jebaraj Reviewed by Christking on December 01, 2024 Rating: 5

No comments:

Powered by Blogger.