Kartthave ummai - கர்த்தாவே உம்ம | Ps John De Britto & Ps John Jebaraj
Song | Miguel Israel |
Album | Single |
Lyrics | Ps John Jebaraj |
Music | Stephen J Renswick |
Sung by | Ps John De Britto & Ps John Jebaraj |
- Tamil Lyrics
- English Lyrics
கர்த்தாவே உம்மை
நம்பினவர் வெட்கமடைவதில்லை
உமக்காக காத்திருப்போர்
சோர்ந்துபோவதில்லை-(2)
வல்லவரே செயல்களில் வல்லவரே
சொல்வதிலும் செய்வதிலும்
முரண்பாடற்றவரே-(2)
மிகுவேல் இஸ்ரவேல்
என் நம்பிக்கையானவரே
நம்பிடும் யாவருக்கும்
நீர் அரணாய் நிற்பவரே -(2)
நடக்குமா நடக்காதே என
சோர்ந்து போயிருந்தேன்
( ஒரு ) அற்புதம் நடக்காதா என
ஏங்கிப் போயிருந்தேன் - (எனக்கு) (2)
நான் நினைத்திடா வேளையில்
அற்புதம் செய்தீரே
யாரும் நினைத்திடா வழியிலும்
அற்புதம் செய்தீரே
வல்லவரே செயல்களில் வல்லவரே
சொல்வதிலும் செய்வதிலும்
முரண்பாடற்றவரே-(2)
மிகுவேல் இஸ்ரவேல்
என் நம்பிக்கையானவரே
நம்பிடும் யாவருக்கும்
நீர் அரணாய் நிற்பவரே -(2)
பழித்திட வந்தோரை
இலச்சை மூடினதே
அழித்திட வந்தோரை(நினைத்தோரை )
நிந்தை மூடினதே- (எனை)-(2)
காண்போரே வியந்திட
உயர்த்தி வைத்தீரே
அட ! இவன்தானா என்றெண்ணும்
அளவில் வைத்தீரே
வல்லவரே செயல்களில் வல்லவரே
சொல்வதிலும் செய்வதிலும்
முரண்பாடற்றவரே-(2)
மிகுவேல் இஸ்ரவேல்
என் நம்பிக்கையானவரே
நம்பிடும் யாவருக்கும்
நீர் அரணாய் நிற்பவரே -(2)
Kartthave ummai nambinavar vetkamadavathillai
umakaka kathirupor
Sornthupovathillai-(2)
Vallavare seyalgalil vallavare
Solvathilum seivathilum muranpadattravare-(2)
Miguvel Isravel
En nambikayanavare
Nambidum yavarukum
Neer aranaai nirpavare-(2)
Nadukuma nadakatha
Ena sornthu poirinthen
Arputham nadakkatha
Ena yengi poirunthen -( Enaku) -(2)
Naan ninaithida velayil arputham seitheere
Yaarum ninaithida vazhiyilum
Arputham seitheere
Vallavare …. nirpavare
Pazhithida vanthorai
Ilachhai moodinathe
Azhithida ninaithorai
Ninthai moodinathe-(Ennai)(2)
Kanpoore viyanthida uyarthi vaitheere
Ada evan thana endrennum alavil vaitheere
Nallavare- nirpavare
Kartthave ummai - கர்த்தாவே உம்ம | Ps John De Britto & Ps John Jebaraj
Reviewed by Christking
on
May 25, 2024
Rating:
No comments: