Unthan Anbai - உந்தன் அன்பை | Sis.Raghavi
Song | Agape |
Album | Single |
Lyrics | Sis.Raghavi T |
Music | Bro.Samuel Joshua |
Sung by | Sis.Raghavi T |
- Tamil Lyrics
- English Lyrics
உந்தன் அன்பை என்னவென்று சொல்லுவேன்- நீர் எந்தன்
வாழ்வில் செய்ததெல்லாம்நன்மைக்கே.
இந்நாளில் நான் அதை உணர்ந்தேன்
உம் நாமம் உயர்த்தி மகிழ்வேன்.
ஆராதனை ஆராதனை ஆராதனை - இயேசுவே
1. காரிருள் என்னை சூழ்ந்திடும் போது
அக்கினி மதிலாய் நடத்தி வந்தீர்
தேவைகளை நான் நினைக்கும் போதே
நினையா வழியில் பரிகரித்தீர்
மெல்ல மெல்ல எந்தன் வாழ்வில் வளர்ந்தேன்-உம்மை
தள்ள தள்ள தேடி வந்தீர் வியந்தேன்
இனி வாழ்வது நானல்ல
நீரே நீர் மாத்ரமே
2.ஆவியில் நிறைந்து ஜெபிக்கும் போது
அனலாய் என்னை அபிஷேகித்தீர்
எலியாவை போல மாற்றி என்னை
பயமறியாது அலங்கரித்தீர்
மாரா நாதா இயேசுவே நீர் வாரும்
காணாக் கோடி கண்கள் உம்மை காணும்
இனி இதயம் துடிப்பதெல்லாம்
உமக்காக மாத்ரமே
Unthan anbai ennavendru solluven- neer enthan
Vazhvil seithathellam nanmaikke.
Innaalil nan athai unarnthen,
Um namam uyarthi magizhven.
Aradhanai aradhanai aradhanai -Yesuve
1.Kaarirul ennai soozhnthidum bothu,
Akkini mathilaai nadathi vaantheer.
Thevaigalai nan ninaikkum bothe,
Ninaiya vazhiyil parikaritheer.
Mella mella, enthan vazhvil valarnthen!
Umami thalla thalla,thedi vantheer viyanthen!
Ini vazhvathu nanalla
Neere neer maathrame.
2.Aaviyil nirainthu jebikkum bothu,
Analaai yennai abhisegitheer.
Eliyaivai pola Maatri yennai,
Bayamari yaathu alangaritheer.
Maaraa Naathaa yesuve neer vaarum.
Kaanaa kodi kangal ummai kaanum.
Ini ithayam thudipathellam
Umakkaaga mathrame!
Unthan Anbai - உந்தன் அன்பை | Sis.Raghavi
Reviewed by Christking
on
April 20, 2024
Rating:
No comments: