Unnai En Ullangayil | Lyrics Tune & Sung - Ezekiah Francis
Song | Unnai En |
Album | Single |
Lyrics | Ezekiah Francis |
Music | Dani |
Sung by | Ezekiah Francis |
- Tamil Lyrics
- English Lyrics
உன்னை என் உள்ளங்கையில் வரைந்து வைத்துள்ளேன்
உனக்கு எதிராகும் மதில்கள் எப்பொழுதும் என் முன்
நீ கலங்காதே.... திகையாதே....(2)
தார் றாரே ரே....
உம்மை விட்டு தூரம் சென்றும் நீர் என்னை விலகவில்லை
துரோகம் செய்து மாருதாளித்தும் என்னை விட்டு கொடுக்கவில்லை
ஏன் என்னை கண்டீர் ஏன் என்னை பிரிந்தீர்....(2)
தார் றாரே ரே....
உன்னை மீட்க இவ்உலகில் என் உயிரை கொடுத்தேன்
உன்னை என் சொந்தமாக்க என் ரத்தத்தை சிந்தினேன்
உன்னை இழந்திடாமல் உனக்குள் வாசித்திடவே
தார் றாரே ரே....
Unnai En Ullangayil varithu vaithullan
Unakku eathir agum mathilgal eppoluthum en mun
Ne kalangathey ... Thegayatheyyy....( 2 )
Thara ra ra raraey .....
Ummai vettu thooram sendrum neer ennai velagavellai
Thurogam saithu maruthalithum ennai vettu kodukkavellai
En ennai kandeer en ennai peritheer ... (2)
Thara ra ra raraey .....
Unnai meetikka iveevulagil en uyierai kodutheyen
Unnai en sonthamakka en erathathai senthinan
Unnool iruthedavey unakkul vasithedavey.. (2)
Thara ra ra raraey .....
Unnai En Ullangayil | Lyrics Tune & Sung - Ezekiah Francis
Reviewed by Christking
on
November 26, 2023
Rating:
No comments: