Neerae En Belan | நீரே என் பெலன்
Song | Neera En Belan |
Album | Single |
Lyrics | Bro. Vincent Selvakumar |
Music | J.Godson |
Sung by | Agnes Basker |
- Tamil Lyrics
- English Lyrics
நீரே என் பெலன் நீர் என் அடைக்கலம்
ஆபத்துக் காலத்தில் என் துணை
சுற்றி நின்று என்னைக் காக்கும் கன்மலை-2
1.யாக்கோபின் தேவன் என் அடைக்கலம்
யோகோவா தேவனே என் பலம்-2
கலக்கமில்லை பயங்கள் இல்லை வாழ்விலே
நான் இருப்பதோ கர்த்தரின் கரத்திலே-2-நீரே என்
2.அமர்ந்திருந்து தேவனை நான் அறிகிறேன்
அவர் கரத்தில் வலிமை நித்தம் பார்க்கிறேன்-2
தாய் பறவை செட்டை கொண்டு மூடியே
கண்மணிபோல் என்னைக் பாதுகாக்கிறீர்-2-நீரே என்
3.காலைதோறும் புதிய கிருபை தருகிறீர்
காலமெல்லாம் கருத்தாய் என்னைக் காக்கிறீர்-2
வலப்புறம் இடப்புறம் நான் விலகினால்
வார்த்தையாலே என்னைத் திருத்தி நடத்துவீர்-2-நீரே என்
Neerae En Belan Neer En Adaikalam
Aabathu Kaalathil En Thunai
Sutri Nindru Ennai Kaakkum Kanmalai-2
1.Yaakkobin Devane En Adaikkalam
Yehova Devane En Belam-2
Kalakkam Illai Bayangal Illai En Vazhvilae
Naan Iruppatho Karththarin Karaththilae-2-Neerae En
2.Amarnthirunthu Devanai Naan Arigiraen
Avar Karathil Valimai Nitham Parkkiraen-2
Thaai Paravai Settai Kondu Moodiyae
Kanmani pol Ennai Pathukakkireer-2-Neere En
3.Kaalaithoorum Puthiya Kirubai Tharugireer
Kaalamellam Karuthaai Ennai Kakkireer-2
Valappuram Idappuram Naan Vilaginaal
Vaarthayaalae Ennai Thiruththi Nadaththuveer-2-Neerae En
Neerae En Belan | நீரே என் பெலன்
Reviewed by Christking
on
November 24, 2023
Rating:
No comments: