Kaludhai Kutti Naan - கழுதக்குட்டி நான் | Isaac D | Jacob Jeeva - Christking - Lyrics

Kaludhai Kutti Naan - கழுதக்குட்டி நான் | Isaac D | Jacob Jeeva


கழுதக்குட்டி நான் (2)
இயேசுவ சுமந்து செல்லும்
கழுதக்குட்டி நான்

1. எம்மேல ஒருவரும் ஏறவிடமாட்டேன்
என் பக்கத்தில் ஒருவரும்
சேர விடமாட்டேன் - 2

இயேசுவ தூக்குவேன்
ஊர் ஊராய் சுத்துவேன்
இயேசப்பாவ தூக்குவேன்
ஊர் ஊராய் சுத்துவேன் - 2

2. ஓசன்னா பாடி ஊரெல்லாம்
சுத்துவேன்
எம்மேல ஏற்றி சங்கீதம்
பாடுவேன் -2

இயேசுவ தூக்குவேன்
ஊர் ஊராய் சுத்துவேன்
இயேசப்பாவ தூக்குவேன்
ஊர் ஊராய் சுத்துவேன் - 2

3. சாத்தானை உதைத்து தலைகீழா தள்ளுவேன் - 2
இயேசுவின் நாமத்தை மகிமையேப்படுத்துவேன்
(இயேசுவின் நாமத்தை என்றுமே உயர்த்துவேன்)

இயேசுவே தூக்குவேன்
ஊர் ஊராய் சுத்துவேன்
இயேசப்பாவ தூக்குவேன்
ஊர் ஊராய் சுத்துவேன் -2

English


Kaludhai Kutti Naan - கழுதக்குட்டி நான் | Isaac D | Jacob Jeeva Kaludhai Kutti Naan - கழுதக்குட்டி நான் | Isaac D | Jacob Jeeva Reviewed by Christking on November 27, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.