Christhu Pirandhar | Johnny Ralston | New Tamil Christmas song 2023 - Christking - Lyrics

Christhu Pirandhar | Johnny Ralston | New Tamil Christmas song 2023


என் மீட்பர் கிறிஸ்து பிறந்தார்
உலகின் இரட்சகராக
பாவங்கள் போக்கிடப் பிறந்தார்
நம்மை மீட்டிடவே - 2

போற்றி பாடியே
கரங்களைக் தட்டியே
இயேசுவை உயர்த்திடுவோம்
நம் வாழ்க்கை மாறிடும்
புது வழி திறந்திடும்
இயேசு பிறந்ததினால் -2

இருளில் வாழும் ஜனங்களையே
மீட்க்கும் படியாகவே
இருளை நீக்கிட
வெளிச்சத்தை தந்திட
இயேசு உதித்தாரே -2

வியாதி எல்லாம் மறைந்து போகுமே
என் கண்ணீர் எல்லாம் மாறி போகுமே
சுகத்தை பெற்றிட
ஜீவனை தந்திட
இயேசு பிறந்தாரே -2

போற்றி பாடியே
கரங்களைக் தட்டியே
இயேசுவை உயர்த்திடுவோம்
நம் வாழ்க்கை மாறிடும்
புது வழி திறந்திடும்
இயேசு பிறந்ததினால் -2

English


Christhu Pirandhar | Johnny Ralston | New Tamil Christmas song 2023 Christhu Pirandhar | Johnny Ralston | New Tamil Christmas song 2023 Reviewed by Christking on November 23, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.