Bayamillayae - பயமில்லையே | Joseph Aldrin
Song | Bayamillia |
Album | Single |
Lyrics | Dr Joseph Aldrin |
Music | Alwyn M |
Sung by | Dr Joseph Aldrin |
- Tamil Lyrics
- English Lyrics
பயமில்லையே பயமில்லையே பயமில்லையே
என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால்
பயமில்லையே எதிர்கால பயமில்லையே
என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால் – 2
கேடகம் நீர் மகிமையும் நீர்
நான் பெற்ற சிறந்த கைம்மாறு நீர்
அஞ்சிடமாட்டேன் என்னுடன் நீர்
இருப்பதனால் தலை நிமிரச் செய்வீர் – 2
பயமில்லையே பயமில்லையே பயமில்லையே
என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால்
பயமில்லையே எதிர்கால பயமில்லையே
என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால் – 1
என் கீதமுமானீர் என் இரட்சிப்புமானீர்
என் ஜீவனின் பெலனானவரே – 2
என் விளக்கை ஏற்றி
இருளை வெளிச்சமாக்கி
என் தலையை நிமிரச் செய்வீர் – 2
கேடகம் நீர் மகிமையும் நீர்
நான் பெற்ற சிறந்த கைம்மாறு நீர்
அஞ்சிடமாட்டேன் என்னுடன் நீர்
இருப்பதனால் தலை நிமிரச் செய்வீர் – 2
பயமில்லையே பயமில்லையே பயமில்லையே
என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால்
பயமில்லையே எதிர்கால பயமில்லையே
என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால் – 1
என் நல்ல மேய்ப்பர் நீர்
என் முன் செல்கின்றீர்
பசுமையாக நடத்திடுவீர் – 2
எதிரிகளின் முன்னே நிரம்பி வழியச் செய்து
என் தலையை நிமிரச் செய்வீர் – 2
கேடகம் நீர் மகிமையும் நீர்
நான் பெற்ற சிறந்த கைம்மாறு நீர்
அஞ்சிடமாட்டேன் என்னுடன் நீர்
இருப்பதனால் தலை நிமிரச் செய்வீர்
Bayamillayae Bayamillayae Bayamillayae
En Karthar Aatharavaayiruppathanaal
Bayamillayae Ethirkaala Bayamillayae
En Karthar Aatharavaayiruppathanaal
Kaedagam Neer Magimaiyum Neer
Naan Pettra Sirantha Kaimmaaru Neer
Anjidamaatten Ennudan Neer Iruppathanaal
Thalai Nimira Seiveer
En Geethamumaaneer En Iratchippumaaneer
En Jeevanin Belanaanavarae
En Vilakkai Yettri Irulai Velichamaakki
En Thalaiyai Nimira Seiveer
En Nalla Meippar Neer En Mun Selgintreer
Pasumaiyaaga Nadathiduveer
Ethirigalin Munnae Nirambi Vazhiya Seithu
En Thalaiyai Nimira Seiveer
Bayamillayae - பயமில்லையே | Joseph Aldrin
Reviewed by Christking
on
November 21, 2023
Rating:
No comments: