Aattam Paattam Kondaattam - ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் | Christmas Dance Song - Christking - Lyrics

Aattam Paattam Kondaattam - ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் | Christmas Dance Song


ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
கிறிஸ்மஸ் இன்று பிறந்தாச்சு
எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும்
கிறிஸ்துமஸ் ஹாப்பி கிறிஸ்மஸ்
ஸ்டைலாக பாடுவோம் ஸ்டைலாக ஆடுவோம்
மண்ணுலகம் இன்று விண்ணவரை வாழ்த்திடும்
ஹாப்பி கிறிஸ்மஸ் மேரி கிறிஸ்மஸ்
ஹாப்பி ஹாப்பி மேரி கிறிஸ்மஸ்


மேய்ப்பர்கள் வணங்கிட சாஸ்திரிகள் தொழுதிட
பிறந்திட்டாரே இயேசு பிறந்திட்டாரே
குடும்பங்கள் மகிழ்ந்திட இயேசுவை தொழுதிட
பிறந்திட்டாரே இயேசு பிறந்திட்டாரே
சந்தோஷமே சந்தோஷமே
சந்தோஷமே இயேசு பிறந்தாரே
ஆனந்தமே ஆனந்தமே
ஆனந்தமே இயேசு பிறந்தாரே
ஹாப்பி கிறிஸ்மஸ் மேரி கிறிஸ்மஸ்
ஹாப்பி ஹாப்பி மேரி கிறிஸ்மஸ்
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
கிறிஸ்மஸ் இன்று பிறந்தாச்சு
எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும்
கிறிஸ்துமஸ் ஹாப்பி கிறிஸ்மஸ்

பரலோகம் மகிழ்ந்திட தூதர்கள் துதித்திட
பிறந்திட்டாரே இயேசு பிறந்திட்டாரே
பூலோகம் மகிழ்ந்திட உலகமே துதித்திட
பிறந்திட்டாரே இயேசு பிறந்திட்டாரே
ராசா மகராசா
மகாராஜன் இன்று பிறந்தாரே
பாலன் இயேசு பாலன்
புவி ஆள இயேசு பிறந்தாரே
ஹாப்பி கிறிஸ்மஸ் மேரி கிறிஸ்மஸ்
ஹாப்பி ஹாப்பி மேரி கிறிஸ்மஸ்
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
கிறிஸ்மஸ் இன்று பிறந்தாச்சு
எல்லோரும் பாடி கொண்டாடி மகிழும்
கிறிஸ்துமஸ் ஹாப்பி கிறிஸ்மஸ்

Attam Pattam Kondattam
Kirismas Inru Pirantaccu
Ellorum Pati Kontati Makilum
Kiristumas Happi Kirismas
Stailaka Patuvom Stailaka Atuvom
Mannulakam Inru Vinnavarai Valttitum
Happi Kirismas Meri Kirismas
Happi Happi Meri Kirismas

Meypparkal Vanankita Castirikal Tolutita
Pirantittare Iyecu Pirantittare
Kutumpankal Makilntita Iyecuvai Tolutita
Pirantittare Iyecu Pirantittare
Cantosame Cantosame
Cantosame Iyecu Pirantare
Anantame Anantame
Anantame Iyecu Pirantare
Happi Kirismas Meri Kirismas
Happi Happi Meri Kirismas
Attam Pattam Kontattam
Kirismas Inru Pirantaccu
Ellorum Pati Kontati Makilum
Kiristumas Happi Kirismas

Paralokam Makilntita Tutarkal Tutittita
Pirantittare Iyecu Pirantittare
Pulokam Makilntita Ulakame Tutittita
Pirantittare Iyecu Pirantittare
Raca Makaraca
Makarajan Inru Pirantare
Palan Iyecu Palan
Puvi Ala Iyecu Pirantare
Happi Kirismas Meri Kirismas
Happi Happi Meri Kirismas
Attam Pattam Kontattam
Kirismas Inru Pirantaccu
Ellorum Pati Kontati Makilum
Kiristumas Happi Kirismas


Aattam Paattam Kondaattam - ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் | Christmas Dance Song Aattam Paattam Kondaattam - ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் | Christmas Dance Song Reviewed by Christking on November 26, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.