Eppadi Patta Uravu - Isac Jebaraj - Christking - Lyrics

Eppadi Patta Uravu - Isac Jebaraj


மனித கண்களுக்கு நான் ஒரு அற்பமும்
ஒரு குப்பையும் என் தேவன் கண்களுக்கு
நான் விலை உயர்ந்தவன் பேர் பெற்றவன்

இது எப்படி (2) ப்பட்ட உறவு
அன்பும் கிருபையும் நிறைந்த உறவு
வல்லமை மகிமை நிறைந்த உணவு

உம்மை விட்டு விலகி உலகம் பெண்ணே
சென்றேன் பாவத்தில் விழுந்த போது யாருமே வரவில்லை
நான் தேடினேன் ஓடினேன் என்னைத் தேடி யாரும் வரவில்லை
என் தேவன் என்னை தேடி வந்து என்னை கட்டி
அணைத்து என் பாவங்களை சுமந்து கொண்டார்

இது எப்படி (2) ப்பட்ட உறவு
அழியாத நீடிக்கும் உறவு மாறாத
என் இயேசுவின் உறவு

English


Eppadi Patta Uravu - Isac Jebaraj Eppadi Patta Uravu - Isac Jebaraj Reviewed by Christking on June 01, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.