Ennai Arumaiyae | என்னை அருமையாய் | Charles Sathish
Song | Ennai Arumaiyae |
Album | Single |
Lyrics | Charles Sathish |
Music | Johnpaul Reuben |
Sung by | Charles Sathish |
- Tamil Lyrics
- English Lyrics
என்னை அருமையாய் நடத்திவந்த இயேசுவே
என்னை கிருபையாய் நடத்திவந்த நேசரே
அனுபல்லவி
இயேசுவே என் நேசரே
என் பிரியமே என் இயேசுவே
1. வனாந்திர பாதையில் உந்தன் மார்பினில்
சாய்ந்து இளைப்பாற செய்தீரே
இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நடத்தினீர்
இருளெல்லாம் வெளிச்சமாக மாற்றினீர்
2. தண்ணீரை கடந்து வர செய்தீரே
ஆறுகளில் மூழ்காமல் காத்தீரே
இடைவிடாமல் நான் நம்பும் தேவனே
அக்கினியில் வேகாமல் காத்தீரே
English
Ennai Arumaiyae | என்னை அருமையாய் | Charles Sathish
Reviewed by Christking
on
May 07, 2023
Rating:
No comments: