Enakkaga Yaavum - எனக்காக யாவும் | Davidsam Joyson | David Selvam

Song | Kaigal Kurugavillai |
Album | Single |
Lyrics | Davidsam Joyson |
Music | David Selvam |
Sung by | Davidsam Joyson |
- Tamil Lyrics
- English Lyrics
எனக்காக யாவும் செய்து முடிக்கும்
என் தேவன் நீர் இருக்க பயமே இல்லை
எல்லாவற்றையும் எல்லாவற்றாலும்
நிரப்பும் நீர் இருக்க பயமே இல்லை-2
உங்க கைகள் குறுகவில்லை
உம்மால் கூடாததெதுவுமில்லை-2
உம்மால் கூடாததெதுவுமில்லை-2
1.சகலத்தையும் நீர் உருவாக்கினீர்
வார்த்தையாலே நீர் உருவாக்கினீர்-2
என் வாழ்விலும் நீர்
வாக்கினால் சொன்னதை
கரத்தினால் செய்து நிறைவேற்றுவீர்-2-உங்க
2.அனுமதித்ததெல்லாம் நன்மைக்காக
நடத்திடும் பாதைகளும் நன்மைக்காக-2
அதின் அதின் காலத்தில்
நேர்த்தியாய் செம்மையாய்
எனக்காக யாவும் செய்து முடிப்பீர்-2-உங்க
Enakkaga yaavum seithu mudikum
En Devan neer irukka bayamae illa
Ellavatraiyum ellaavtraalum
nirappum neer irukka bayamae illa
Unga Kaigal kuruvavilla
Ummaal koodathathu ethuvum illa
1. Sagalathaiyum neer uruvaakkineer
Vaarthaiyaalae neer uruvaakkineer
En vazhvilum neer vaakinaal sonnathai
karaththinaal seithu niraivaetrineer
2. Anumathithellam nanamaikaaga
Nadaththidum paathaigalum nanmaikaaga
Athinathin kaalahthil nerthiyaai semmaiyaai
Enaakaana yaavum niraivetruveer
Enakkaga Yaavum - எனக்காக யாவும் | Davidsam Joyson | David Selvam
Reviewed by Christking
on
November 28, 2022
Rating:

No comments: