Piranthathil Yaarumillai - ிறந்ததில் யாருமில்லை | Pavithran Amachal
Song | Piranthathil |
Album | Single |
Lyrics | Pavithran Amachal |
Music | Pavithran Amachal |
Sung by | Maria Kolady |
- Tamil Lyrics
- English Lyrics
(பிறந்ததில் யாருமில்லை இயேசுவைப் போல...
இனி பிறப்பதில்லையே யாரும் இயேசுவைப் போல...) x 2
(தந்தை உள்ளம் அறிந்தே அவர் நடந்து கொண்டவர்...
தேவ சித்தம் உலகில் நடத்திய இயேசு புனித புத்திரர்...) x 2
பிறந்ததில் யாருமில்லை இயேசுவைப் போல...
இனி பிறப்பதில்லையே யாரும் இயேசுவைப் போல...
1. (உலகில் பிதா புத்திரனும் பரிசுத்தாவியும்...
ஒருவர் மட்டும் தான் அவரே இயேசு தேவன் தான்...) x 2
(வழியும் சத்யமும் ஜீவனும் நான் ஒருவன் தான் என்று...
மொழிந்தார் நித்ய ஜீவன் தரும் இயேசு ராஜன் தான்...) x 2
(ராஜாவே...அன்பின் ரோஜாவே...
இயேசுவே...எந்தன் நேசரே...) x 2
2. (தலைசாய்க்க இயேசுநாதர் நமது உள்ளம் தேடுவார்...
சுத்தமாக வைத்துக்கொண்டால் அவரின் இல்லம் நாம்...) x 2
(ரோக தாப பாவங்களில் உழன்றிடும் பொழுது...
தேவன் வாசம் செய்ய இடம் கொடுக்க மறந்து போகின்றோம்...) x 2
(இயேசுவே...என்னுள் வாருமே...
வந்து நித்யம் என்னுள் தங்குமே...) x 2
English
Piranthathil Yaarumillai - ிறந்ததில் யாருமில்லை | Pavithran Amachal
Reviewed by Christking
on
October 09, 2022
Rating:
No comments: