Marubadiyum Ezhumbiduven - மறுபடியும் எழும்பிடுவேன் | Reenukumar | Mervin Solomon - Christking - Lyrics

Marubadiyum Ezhumbiduven - மறுபடியும் எழும்பிடுவேன் | Reenukumar | Mervin Solomon


கர்த்தர் என்னோடிருப்பதினால்
மறுபடியும் எழும்பிடுவேன் -2
மறுபடியும் எழும்பிடுவேன் -2
கர்த்தர் என்னோடிருப்பத்தினால்
மறுபடியும் எழும்பிடுவேன் -2

1. ஏழு தரம் நான் விழுந்தாலும்
மறுபடியும் எழும்பிடுவேன்
சிநேகித்தவர் என்னை பகைத்தாலும்
மறுபடியும் எழும்பிடுவேன் - 2
பாதாள குழியிலும்
அவர் என்னோடு
மரண இருளிலும் அவர் என்னோடு
- கர்த்தர்

2. எதிர்பார்த்த கதவுகள் அடைத்தாலும்
மறுபடியும் எழும்பிடுவேன்
எத்தனை அவமானம் சூழ்ந்தாலும்
மறுபடியும் எழும்பிடுவேன் -2
சோர்வான நேரத்திலும்
அவர் என்னோடு
தள்ளப்பட்ட நிலையிலும்
அவர் என்னோடு - 2
- கர்த்தர்


Karthar Ennodu Irupathinal
Marupadiyum Ezhumbiduven

Marupadiyum Ezhumbiduven
Marupadiyum Ezhumbiduven

1. Yezhutharam Naan Vilzhunthalum
Marupadiyum Ezhumbiduven
Snegithavar Ennai Pagaithaalum
Marupadiyum Ezhumbiduven
Paathala Kuzhiyulum
Avar Ennodu
Marana Irulilum Avar Ennodu
– Karthar Ennodu

2. Ethir Paartha Kadhavugal Adaithalum
Marupadiyum Ezhumbiduven
Yethanai Avamanam Suzhdhalum
Marupadiyum Ezhumbiduven - 2
Sorvana Nerathilum
Avar Ennodu
Thalapatta Nilaiyilum
Avar Ennodu - 2


Marubadiyum Ezhumbiduven - மறுபடியும் எழும்பிடுவேன் | Reenukumar | Mervin Solomon Marubadiyum Ezhumbiduven - மறுபடியும் எழும்பிடுவேன்  | Reenukumar | Mervin Solomon Reviewed by Christking on October 10, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.