Paalaivanathil - பாலைவனத்தில் | Jasmin Faith
Song | Palayavanathil |
Album | Single |
Lyrics | Jasmin Faith |
Music | Jasmin Faith |
Sung by | Jasmin Faith |
- Tamil Lyrics
- English Lyrics
பாலைவனத்தில் நீரோடை நீரே
கடும் கால வெயிலில் என் நிழலும் நீரே – 2
உம்மை நோக்கி கூப்பிடும்
வேளையில் செவி சாய்க்கும் தெய்வம் நீர்
என் வழக்கை பாதை இனி நீர் தானே
இந்த பாலை வனத்தில் என் பாடல் நீரே
கடும் கோரா புயலில் என் தஞ்சம் நீரே
பொன்னை போலே புடமிடுவீர்
முட்டச்செடியிலே என்னோடு பேசுவீர் – 2
வனாந்திரத்தில் என்னை நீர் பார்த்துக்கொள்வீர்
என் பாதைகள் செவ்வையாய் நீர் மாற்றுவீர்
இந்த பாலை வனத்தில் என் பாடல் நீரே
கடும் கோரா புயலில் என் தஞ்சம் நீரே
பகலிலே மெகஸ்தம்பமே
இரவிலே அக்கினிஸ்தம்பமே
நொறுக்கத்தில் நெருக்கமானீரே
தனிமையில் பெலனாய் மாறினீர்
இந்த பாலை வனத்தில் என் பாடல் நீரே
கடும் கோரா புயலில் என் தஞ்சம் நீரே
உம்மை சார்ந்து இருப்பேன்
இயேசுவே உம்மை சார்ந்து இருப்பேன்
Paalaivanathil Neerodai Neerae
Kadum Kaala Veyilil En Nizhalum Neerae – 2
Ummai Nokki Koopidum
Vezhaiyil Sevi Saaikum Deivam Neer
En Vazhkai Paathai Ini Neer Dhane
Indha Paalai Vanathil En Paadal Neerae
Kadum Kora Puyalil En Thanjam Neerae
Ponnai Polae Pudamiduveer
Mutchediyilae Ennodu Pessuveer – 2
Vanandhirathil Ennai Neer Paarthukolveer
En Paathaigal Sevvaiyaai Neer Mattruveer
Indha Paalai Vanathil En Paadal Neerae
Kadum Kora Puyalil En Thanjam Neerae
Pagalilae Megastampamae
Iravilae Akkinistampamae
Norukkathil Nerukkamaneerae
Thanimayil Belanaaimaarineer
Indha Paalai Vanathil En Paadal Neerae
Kadum Kora Puyalil En Thanjam Neerae
Ummai Sarndhu Irupen
Yesuvae Ummai Sarndhu Irupen
Paalaivanathil - பாலைவனத்தில் | Jasmin Faith
Reviewed by Christking
on
August 22, 2022
Rating:
No comments: