Adhu Than Kirubai - அது தான் கிருபை | Pas.john Jebaraj - Christking - Lyrics

Adhu Than Kirubai - அது தான் கிருபை | Pas.john Jebaraj


என்ன சொல்லி பாடுவேன்
உங்க கிருபைய ..
விவரிக்க முடியாத கிருபைய .. – 2

அதுதான் கிருபை … அதுதான் கிருபை
நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே ..
அதுதான் கிருபை … அதுதான் கிருபை
என் ஜீவியத்தின் பாடலானதே…

1. தள்ளப்பட்டோரை தன்னிடம் சேர்க்கும்..(2)
நம்பி வந்தோரை மனசார உயர்த்தும் – 2

அதுதான் கிருபை … அதுதான் கிருபை
நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே ..
அதுதான் கிருபை … அதுதான் கிருபை
என் ஜீவியத்தின் பாடலானதே – 2

2. திகைத்து நின்றோரை கைபிடிச்சி நடத்தும் – 2
தகர்ந்து போனோரை தோள்மீது சுமக்கும் – 2

அதுதான் கிருபை … அதுதான் கிருபை
நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே ..
அதுதான் கிருபை … அதுதான் கிருபை
என் ஜீவியத்தின் பாடலானதே…

ஜீவனைக் காட்டிலும் பெரியதே..
பரமனின் ஈவினில் சிறந்ததே…
எனக்கது இலவசமானதே..
தேவ கிருபையே…
ஜீவனைக் காட்டிலும் பெரியதே..
பரமனின் ஈவினில் சிறந்ததே…
நமக்கது இலவசமானதே..
தேவ கிருபையே…

அவர்தான் கிருபை… அவரே கிருபை…
என் இயேசு எந்தன் கிருபையானாரே – 2

Enna Solli Paaduvaen
Unka Kirubaiya ..
Vivarikka Mudiyaadha Kirubaiya .. – 2

Adhu Thaan Kirubai … Adhu Thaan Kirubai
Naan Ninaithathilum Uyardhi Vaithathee ..
Adhu Thaan Kirubai … Adhu Thaan Kirubai
En Jeeviyathin Paadalaanathae…

1. Thallapadoorai Thannidam Serkkum..(2)
Nampi Vanthoorai Manasaara Uyardhum – 2

Adhu Thaan Kirubai … Adhu Thaan Kirubai
Naan Ninaithathilum Uyardhi Vaithathee ..
Adhu Thaan Kirubai … Adhu Thaan Kirubai
En Jeeviyathin Paadalaanathae… – 2

2. Thikaithu Ninroorai Kaipidichi Nadadhum – 2
Thagarndhu Ponorai Thool Medhu Sumakum – 2

Adhu Thaan Kirubai … Adhu Thaan Kirubai
Naan Ninaithathilum Uyardhi Vaithathee ..
Adhu Thaan Kirubai … Adhu Thaan Kirubai
En Jeeviyathin Paadalaanathae…

Jeevanai Kaadilum Paeriyadhee..
Paramanin Ievinil Siranthadhee…
Enakkathu Ilavasamaanadhee..
Deva Kirubaiyee…
Jeevanai Kaadilum Paeriyadhee..
Paramanin Ievinil Siranthadhee…
Namakkathu Ilavasamaanadhee..
Deva Kirubaiyee…

Avar Thaan Kirubai… Avarae Kirubai…
En Yesu Endhan Kirubaiyaanaarae – 2


Adhu Than Kirubai - அது தான் கிருபை | Pas.john Jebaraj Adhu Than Kirubai - அது தான் கிருபை | Pas.john Jebaraj Reviewed by Christking on August 23, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.