Kartharayum Avar Vasanathayum | Aayathamaa Vol-7 - Christking - Lyrics

Kartharayum Avar Vasanathayum | Aayathamaa Vol-7


கர்த்தரையும் அவர் வசனத்தையும்..
ரசிப்போமா கொஞ்சம் ருசிப்போமா...

கர்த்தரையும் அவர் வசனத்தையும்
ரசிப்போமா கொஞ்சம் ருசிப்போமா-2

1.வானமும் பூமியும் ஒழிந்து போகும்
வார்த்தை ஒழியுமோ-2
பூக்களும் உலரும் புல்லும் அழியும்
வசனம் அழியுமோ-2

ஆண்டவரின் வசனம்
அது நிலைத்து நின்றிடுமே-2
கட்டளைகளும் கற்பனைகளும்
நித்தியம் நித்தியமே-2-கர்த்தரையும்

2.காலுக்கு தீபம் பாதைக்கு வெளிச்சம்
வசனமல்லவோ-2
தங்கத்தை விட தேனையும் விட
ஒசந்ததல்லவோ-2

ஆண்டவரின் வசனம்
அதில் மனது மகிழுமே-2
கீழ்ப்படிஞ்சு நடந்தா
என்றும் நன்மை நிகழுமே-2-கர்த்தரையும்

3.குற்றங்கள் இல்லா குறையும் இல்லா
வசனப் புத்தகமே-2
ஆத்துமாவுக்கு இரட்சிப்பை தரும்
பொக்கிஷ பெட்டகமே-2

பேதைகளுக்கெல்லாம்
அது ஞானம் கொடுக்குமே-2
சத்தியத்தை விரும்புவோர்க்கு
அழைப்பு விடுக்குமே-2-கர்த்தரையும்

Karththaraiyum, Avar Vasanaththaiyum,
Rachippoamaa, Koncham Ruchippoamaa – 2

1. Vaanamum Boomiyum, Ozhinthupoakum
Vaarththai Ozhiyumoa – 2
Pukkalum Ularum Pullum
Azhiyum Vasanam Azhiyumoa – 2

Aandavarin Vachanam
Athu Nilaiththu Ninritumae – 2
Katdalaikalum Karpanaikalum
Niththiyam Niththiyamae – 2

2. Kaalukku Thiipam Paathaikku
Velichcham Vasanamallavoa – 2
Thangkaththai Vida Thaenaiyum
Vida Uchanthathallavoa – 2

Aandavarin Vasanam
Athu Manathu Makizhumae – 2
Kiizhppatinthu Nadanthaa
Enrum Nanmai Nikazhumae – 2

3. Kutrangkal Illaa Kuraiyum
Illaa Vasanap Puththakamae – 2
Aaththumaavukku Iratchippai Tharum
Pokkisha Petdakamae – 2

Paethaikalukku Ellaam
Athu Gnaanam Kotukkumae – 2
Saththiyaththai Virumpuvoarkku
Azhaippu Kotukkumae – 2


Kartharayum Avar Vasanathayum | Aayathamaa Vol-7 Kartharayum Avar Vasanathayum | Aayathamaa Vol-7 Reviewed by Christking on June 05, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.