Thala Thalabadhi Fanu nu - தல தளபதி fan ண
Song | Neyum Hero Dhaan |
Album | Single |
Lyrics | Edwin Paul Ph |
Music | Garden Medias |
Sung by | Ezekiel |
- Tamil Lyrics
- English Lyrics
தல தளபதி fan ணு
பெரும பேசி சுத்துறியே
Makeup போட்டு magic காட்டும்
நடிகையாக நினைக்குறியே
உனக்குள்ள இருக்கும் starஅ மறந்துடாத நீ
உன்னை கொஞ்சம் ரசிச்சு பாரு உயர்ந்துடுவ நீ
உன்னபத்தி தெரிஞ்சுக்கோ
நீ யாருன்னு புரிஞ்சுக்கோ
நீயும் Hero தான் - அட
நீயும் Hero தான்
1. Worthஏ இல்லன்னு worry பண்ணாத
ஆண்டவர் உள்ள வந்த நீயும் Gethu தான்
கூழாங்கல்ல weapon ஆக மாத்துனாருபா
உன் குறைய நீக்கி உன்ன shine பண்ணுவாருமா
English
Thala Thalabadhi Fanu nu - தல தளபதி fan ண
Reviewed by Christking
on
April 21, 2022
Rating:
No comments: