Orae Sariram - ஒரே சரீரம் | Antony Sekar | ft. Simon Alexander | John Jeshwanth | Jone Wellington
Song | Orae Sariram |
Album | Single |
Lyrics | Antony Leela Sekar |
Music | Joel Thomasraj |
Sung by | Simon Alexander |
- Tamil Lyrics
- English Lyrics
ஒரே சரீரம், ஒரே ரத்தம் பங்கு பெறுவோம் பகீர்ந்திடுவோம் -2
பசியடையோம், தாகமடையோம் பிழைத்திடுவோம், ஜீவன் பெற்றுக்கொள்ளுவோம் -2
1.பாவம் சுமந்து தீர்த்த சரீரம்,
பாவம் கழுவி நீக்கிய ரத்தம் -2
மெய் போஜனம், மெய்யான ரத்தம் வானத்தில் இருந்து வந்த ஜீவ அப்பம் -2
2. சரீரத்தின் ஐக்கியம் பகிர்ந்திடும் அப்பம், இரத்தத்தின் ஐக்கியம் பருகிடும் பானம் -2
புது உடன்படிக்கையின் அடையாளமே நினைவு கூர்ந்து நாம் ஆசரிப்போமே -2
3. புசித்திடுவோம், பருகீடுவோம்
கிறிஸ்துவில் நாமும் நிலைத்திருப்போம் -2
கிருஸ்துவுக்குள் நாமும், நமக்குள்ளே கிருஸ்துவும் என்றென்றுமாய் நிலைத்திருப்போம் -2
English
Orae Sariram - ஒரே சரீரம் | Antony Sekar | ft. Simon Alexander | John Jeshwanth | Jone Wellington
Reviewed by Christking
on
April 21, 2022
Rating:
No comments: