Nan Ummai - நான் உம்மை | GJ Kiruba | Wesley Maxwell
Song | Oliya Pathai |
Album | Pirithedutheer Vol-2 |
Lyrics | GJ Kiruba |
Music | Samjebastin |
Sung by | GJ Kiruba ,Wesley Maxwell |
- Tamil Lyrics
- English Lyrics
நான் உம்மை தெரிந்துகொள்ளவில்லை
நீர் என்னை தெரிந்துகொண்டீரே-2
உலக்கிற்காய் வாழ்ந்த என்னை
உந்தனின் சேவை செய்ய
பெயர் சொல்லி என்னை அழைத்தீரே-2
அழைத்தீரே என்னை அழைத்தீரே
உம் ஊழியனாய் என்னை அழைத்தீரே-2
1.ஊழிய அழைப்பில்லை
தாலந்தும் இவனுக்கில்லை
தரமற்ற வார்த்தைகளால்
என்னை நோக்கி வீசினாலும்
அழைத்தது இவர்களில்லை
அழைத்தது நீர் என்பதால்
அழைத்த உம் கரம் பற்றி ஓடுகிறேன்-2-அழைத்தீரே
2.கிறிஸ்துவின் அன்பை விட்டு
என்னை ஒன்றும் பிரித்திடாது
தொடர்ந்து நான் முன்னேறி சென்றிடுவேன்-2
உயர்வோ தாழ்வோ
மரணமோ ஜீவனோ
ஊழிய பாதை விட்டு பிரித்திடாது-2-அழைத்தீரே
English
Nan Ummai - நான் உம்மை | GJ Kiruba | Wesley Maxwell
Reviewed by Christking
on
April 21, 2022
Rating:
No comments: