Mudivilla - முடிவில்லா | John Paul - Christking - Lyrics

Mudivilla - முடிவில்லா | John Paul


முடிவில்லா இரக்கத்தின் தெய்வமே
நிகரில்லா அழகே என் இயேசுவே
உம்மை பாட வந்தேன் உம்மை புகழ வந்தேன்
என்னை வாழ வைத்த இயேசுவை நான்
வாழ்த்த வந்தேன்
என்னை வாழ வைப்பதும் நீங்க தான்
எனக்கு வாழ்வு தந்ததும் நீங்க தான்

மனிதர்கள் பார்ப்பதுப்போல் பார்ப்பதில்லையே
உள்ளம் அதை ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்
ஒரு நாளும் என்ன விட்டு கொடுத்ததே இல்ல
ஒருப்போதும் என்ன கை விட்டதுமில்ல

என்னை வாழ வைத்ததும் , எனக்கு வாழ்வு தந்ததும்
என்னை வாழ வைப்பதும் நீங்க தான்
எனக்கு வாழ்வு தந்ததும் நீங்க தான்

அழைத்தவரே என் கரம் பிடித்தவர் நீரே
என் துனை நின்று கரை சேர்த்திடுவீரே
தாவீதின் திறவு கோலை உடையவர் நீரே
வாசல்களை எனக்காய் திறந்திடுவீரே

English


Mudivilla - முடிவில்லா | John Paul Mudivilla - முடிவில்லா | John Paul Reviewed by Christking on April 21, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.