Enakkaga Baliyaaneerae - எனக்காக பலியானீரே | Stanley Stains
Song | Enakkaga Baliyaaneerae |
Album | Single |
Lyrics | Stanley Stains |
Music | Solomon Samson |
Sung by | Stanley Stains |
- Tamil Lyrics
- English Lyrics
நான் செய்த பாவங்கள்
நான் செய்த அக்கிரமங்கள்
எனக்காக பலிஆனீரே
என் சிலுவையை சுமந்தவரே – 2
1.பரிசுத்தம் வேண்டாம் பரலோகம் வேண்டாம்
என்று உம்மை விட்டு விலகினேனே
நீர் விலகாமல் பின்தொடர்ந்து
பிள்ளையாய் மாற்றினீரே
ஏசையா ஏசையா நன்றி நன்றி ஐயா-2
நன்றி ஏசையா
- நான் செய்த பாவங்கள்
2. பட்டமும் இல்லை பண அந்தஸ்தும் இல்லை
எல்லாராலும் நான் மறக்கப்பட்டேன் (வெறுக்கப்பட்டேன்)
நீர் ஒருவர் தான் என்னை தேடிவந்து
ஊழியம் தந்து என்னை உயர்த்தினீரே
ஏசையா ஏசையா நன்றி நன்றி ஐயா-2
நன்றி ஏசையா
- நான் செய்த பாவங்கள்
English
Enakkaga Baliyaaneerae - எனக்காக பலியானீரே | Stanley Stains
Reviewed by Christking
on
April 15, 2022
Rating:
No comments: