Kaiyalavu Megam - கையளவு மேகம் | Raghavi
Song | Kaialavu Megam |
Album | Ikkala Elijah |
Lyrics | Sis.Raghavi T |
Music | Bro.Samuel Joshua |
Sung by | Sis.Raghavi T |
- Tamil Lyrics
- English Lyrics
உன்னை அதிசயங்கள்
காண செய்யும் தேவன்!
உன்னை பெருகவே
பெருக செய்யும் தேவன்!
மாம்சமான யாவர் மேலும்
ஆவியை இன்று ஊற்றிடும் தேவா!
கழுகை போல எழும்பிடு நீயும்
தேசத்தில் நாமும் சாட்சியாய் வாழ
கழுகை போல எழும்பிடு நீயும்
தேசத்தில் நாமும் சாட்சியாய் வாழ்ந்திடவே!
1. காற்றுமில்ல மழையுமில்ல
வாய்க்காலெல்லாம் நிரம்பிட செய்வார்!
பொய் சொல்ல மனிதன் அல்ல
சொன்ன சொல்லை மறந்திடுவாரோ?
- கழுகை போல எழும்பிடு
2. கண்ணீரோடு விதைத்திடும் நாமும்
கெம்பீரமாய் அறுத்திடுவோமே!
எரிகோ உடைத்து,யோர்தான் பிளந்து
அற்புதமாக நடத்துவார் தேவன்!
- கழுகை போல எழும்பிடு
3. கையளவு மேகம் எழுந்தால் போதும்!
விசுவாசத்தால் பெருமழையாகும்!
பெரு வெள்ள இரைச்சல் கேட்டிடு நீயும்!
எழுப்புதல் காணும் தலைமுறை நாம் தான்!
- கழுகை போல எழும்பிடு
உன்னை அதிசயங்கள் காண செய்யும் தேவன்!
உன்னை பெருகவே பெருக
செய்யும் தேவன்!
மாம்சமான யாவர் மேலும்
ஆவியை இன்று ஊற்றிடும் தேவா!
கழுகை போல எழும்பிடு நீயும்
தேசத்தில் நாமும் சாட்சியாய் வாழ
கழுகை போல எழும்பிடு நீயும்
தேசத்தில் நாமும் சாட்சியாய் வாழ்ந்திடவே!
Unnai athisayangal
kaana seiyum devan!
Unnai perugave
peruga seiyum devan!
Mamsamana yavar melum
Aaviyai indru ootridum deva.
Kazhugai pola ezhumbidu neeyum
Desathil naamum satchiyai vazha
Kazhugai pola ezhumbidu neeyum
Desathil naamum satchiyai vazhnthidave.
1. Kaatrumilla mazhaiyumilla
Vaikkaalellaam nirambida seivar
Poi solla manithan alla
Sonna sollai maranthiduvaro
2. Kanneerodu vithaithidum naamum
Gembiramaai aruthiduvome
Erigo udaithu,yorthaan pilanthu
Arputhamaaga nadathuvaar devan
3. Kaiyalavu megam ezhunthaal pothum
Visuvaasathaal peru mazhaiyagum
Peru vella iraichal kettidu neeyum
Ezhuputhal kaanum thalaimurai naamthaan
Unnai athisayangal
kaana seiyum devan!
Unnai perugave
peruga seiyum devan!
Mamsamana yavar melum
Aaviyai indru ootridum deva.
Kazhugai pola ezhumbidu neeyum
Desathil naamum satchiyai vazha
Kazhugai pola ezhumbidu neeyum
Desathil naamum satchiyai vazhnthidave.
Kaiyalavu Megam - கையளவு மேகம் | Raghavi
Reviewed by Christking
on
March 27, 2022
Rating:
No comments: