Appa Appa Yesappa - அப்பா அப்பா இயேசப்பா | Aatkondavare Volume-2
Song | Appa Appa Yesappa |
Album | Aatkondavare Volume-2 |
Lyrics | Pr Sam D Tamilsevan |
Music | Amos kumar |
Sung by | Pr Sam D Tamilsevan ,Eva Prem kumar |
- Tamil Lyrics
- English Lyrics
அப்பா அப்பா இயேசப்பா
உந்தன் பிள்ளை நானப்பா
கவலை எனக்கு இல்லப்பா-2
காக்கும் தெய்வம் என்றும் நீர்தானப்பா
கலங்கிட தேவை இல்லை நான்தானப்பா-2-அப்பா
1.பிறந்திட்ட நாள் முதல்
பாதுகாத்து வந்தீரே
கவலை கண்ணீர் எல்லாம்
மாற்றிவிட்டீரே-2
தள்ளாடி நடந்த என்னை
தாங்கி கொண்டீரே
தகப்பனை போல என்னை
தோளில் சுமந்தீரே-2-அப்பா
3.அப்பத்தையும் மீனையும்
கொடுக்கும் நல்ல தகப்பனே
பசியும் தாகம் எல்லாம்
நீக்கி விட்டீரே-2
அப்பா பிதாவே என்று அழைத்திடும்
உரிமையை எனக்கு தந்தீரே-2-அப்பா
English
Appa Appa Yesappa - அப்பா அப்பா இயேசப்பா | Aatkondavare Volume-2
Reviewed by Christking
on
November 14, 2021
Rating:
No comments: