Thuthipaen Thuthipaen - துதிப்பேன் துதிப்பேன் | Jemi Reena
Song | Thuthipaen |
Album | Single |
Lyrics | N/A |
Music | Titus Joe |
Sung by | Jemi Reena |
- Tamil Lyrics
- English Lyrics
துதிப்பேன் துதிப்பேன் தேவனை
துதிகள் மத்தியில் வசிப்பபோரை -2
அதிசயமானவரை அதிலுமேலானவரை -2
-துதிப்பேன்
1. கடந்த துன்பத்தின் காலங்களில்
அடைந்த ஆறா துயரங்களில் -2
ஆறுதல் தேறுதல் அளித்திட்ட
மாறாத இயேசுவுக்கானந்தம் -2
-துதிப்பேன்
2. ஆனந்தமே பரமானந்தமே
அண்ணலை அண்டினோர்க்கானந்தமே -2
அல்லேலுயா உமக்கல்லேலுயா
எல்லா நாளும் உமக்கல்லேலுயா -2 -துதிப்பேன்
Thuthippaen Thuthippaen Thaevanai
Thuthikal Maththinil Vasippaporai - 2
Athisayamaanavarai Athilimae Naanavarai - 2
- Thuthippaen
1. Kadantha Thunpaththin Kaalangalil
Anadantha Aaraa Thuyarangalil - 2
Aaruthal Thaeruthal Aliththittar
Maaraatha Yesuk Aanantham - 2
- Thuthippaen
2. Aananthamae Paramaananthamae
Annnalai Anntinorkaananthamae - 2
Allaeluyaa Umkkallaeluyaa
Ellaa Naalum Umkkallaeluyaa - 2
- Thuthippaen
Thuthipaen Thuthipaen - துதிப்பேன் துதிப்பேன் | Jemi Reena
Reviewed by Christking
on
October 20, 2021
Rating:
No comments: