Rojaa Poovay Rojaa Poovay - Jino Kunnumpurath - Christking - Lyrics

Rojaa Poovay Rojaa Poovay - Jino Kunnumpurath


ரோஜாப்பூவே, ரோஜாப்பூவே
சொர்க்கத்தின் ரோஜாப்பூவே
லெபனோனில் விரியும் லீலிப்பூவே
கல்வாரி மலையின் பெருந்துயரே
கல்வாரி மலையின் பெருந்துயரே
ரோஜாப் பூவே, ரோஜாப்பூவே
சொர்க்கத்தின் ரோஜாப்பூவே

(கர்மேல் மலையில் தூவும் மஞ்சே
ஒலிவ இலையை ஏந்தும் புறாவே) - 2
நோவாவின் பெட்டகமே - 2
ரோஜா, ரோஜா, ரோஜா, ரோஜா
சொர்க்கத்தின் ரோஜா, ஆனந்த ரோஜா
ரோஜாப்பூவே, ரோஜாப்பூவே
சொர்க்கத்தின் ரோஜாப்பூவே

(தாவீதின் திருக்கோபுரமே
பூக்களால் நிறையும் பூந்தோட்டமே) - 2
சமுத்திர தாரகமே - 2
ரோஜா, ரோஜா, ரோஜா, ரோஜா
சொர்க்கத்தின் ரோஜா, ஆனந்த ரோஜா
ரோஜாப்பூவே, ரோஜாப்பூவே
சொர்க்கத்தின் ரோஜாப்பூவே
லெபனோனில் விரியும் லீலிப்பூவே
கல்வாரி மலையின் பெருந்துயரே
கல்வாரி மலையின் பெருந்துயரே
அப்பா பிதாவே, அப்பா பிதாவே
அப்பா பிதாவே, பிதாவே

English


Rojaa Poovay Rojaa Poovay - Jino Kunnumpurath Rojaa Poovay Rojaa Poovay - Jino Kunnumpurath Reviewed by Christking on October 21, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.