Panitha En Aaviyai - பணிந்த என் ஆவியை | Dr Jawahar Samuel | Daniel Jawahar
Song | Prasannam Unga |
Album | El-Shaddai |
Lyrics | Dr Jawahar Samuel |
Music | John Rohith |
Sung by | Rev Dr Jawahar Samuel & Daniel Jawahar |
- Tamil Lyrics
- English Lyrics
பணிந்த என் ஆவியை அனலாக மாற்றிடும் பரிசுத்த ஆவியே
இதயங்கள் இங்கே இணைந்திடும் நேரம் இறங்கியே வாருமே
ஆ ஆ ஆ என்ன இன்பம்
ஆ ஆ ஹே ஹே என்ன சுகம்
பிரசன்னம் உங்க பிரசன்னம்
பிரசன்னம் தேவ பிரசன்னம்
பிரசன்னம் ராஜா பிரசன்னம்
பிரசன்னமே -2
1. நல்ல மேய்ப்பனை நினைக்கும் போது நேசர் வருவாரே
அன்பு தெய்வத்தை எண்ணும் போதெல்லாம் அணைத்துக் கொள்வாரே
2. நெருக்கத்திலே அழைக்கும் போது இருக்கிறேன் என்பாரே
கண்ணிர் சிந்தி துடிக்கும் போது என்னை தொடுவாரே
3. எனக்கெதிராய் ஆயுதங்கள் எதுவும் வாய்க்காதே
சோதனைகள சூழ்ந்தாலும் தூக்கி எடுப்பாரே
4. இயேசுவுக்காய் ஏங்கும் போது எனக்குள் வருவாரே
தாகம் கொண்ட இதயத்தையே தேடி வருவாரே
Panitha En Aaviyai Analaga Matridum Parisutha Aaviye
Ithayangal Indre Enainthidum Neram Irangiye Varume
Ha Ha Ha Enna Inbam
Ha Haa Enna Sugam
Prasannam Unga Prasannam
Prasannam Deva Prasannam
Prasannam Raja Prasannam
Prasannam Prasanname
1.Nalla Meipanai Nenaikum Pothu Nesar Varuvare
Anbu Deivathai Ennum Pothellam Anaithu Kollvare
2. Nerukathilae Alaikumbothu Irukiren Enbare
Kanner Sindhi Thudikumbothu Ennai Thoduvare
3. Ennakathirai Ayuthangal Yethuvum Vaaikathae
Sothanaigal Soolnthalum Thooki Edupare
4. Yesuvukai Yengum Pothu Ennakul Varuvare
Thaagam Konda Ithayathaiye Thedi Varuvare
Panitha En Aaviyai - பணிந்த என் ஆவியை | Dr Jawahar Samuel | Daniel Jawahar
Reviewed by Christking
on
October 29, 2021
Rating:
No comments: