Devane - தேவனே | Devu Mathew - Christking - Lyrics

Devane - தேவனே | Devu Mathew


தேவனே என் ஜீவனே
நினைந்தேன் உம் முகமே
தூயனே என் தோழனே
இரைந்தேன் உம் மடியே

உலகின் ஒளி நீர்
உம்மை நான் இசைந்தேன்
சிலுவை நிழல் நீர்
உம்மில் நான் விழுந்தேன்-தேவனே

1.நான் உம்மையே
என்றென்றும் துதிப்பேன்
உம் அண்டையில்
தினமும் இருப்பேன்-2

எந்தன் உள்ளம் ஆராய்ந்திடும்
நித்திய வழி நடத்திடும்-2-தேவனே

English


Devane - தேவனே | Devu Mathew Devane - தேவனே | Devu Mathew Reviewed by Christking on October 22, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.