Amazing Grace - Rolling Tones
Song | Pava Seatril |
Album | Single |
Lyrics | N/A |
Music | Keba Jeremiah |
Sung by | Rolling Tones Choir |
- Tamil Lyrics
- English Lyrics
பாவ சேற்றில் மூழ்கும் என்னை
என் மீட்பர் ரட்சித்தார்
காணாமல் போன நான் இப்போ
கண்டெ டுக்கப்பட்டேன்
மா பெரும் ஆபத்தி னின்றும்
கஷ்டத்தி லிருந்தும்
அவரின் கிருபை என்னை
இம்மட்டும் காத்தது
My chains are gone, I've been set free
My God, my Savior has ransomed me
And like a flood His mercy reigns
Unending love
Amazing grace
என்னை இன்றும் அவ்விரக்கம்
மீட்பரின் நாட்டிற்கு
பத்திரமாய் வழி காட்டி
சேர்க்குமே அந்நாட்டில்
My chains are gone, I've been set free
My God, my Savior has ransomed me
And like a flood His mercy reigns
Unending love
Amazing grace
அங்கே நித்திய காலமாய்
என் மீட்பரைப் பாடி
போற்றி துதிப்பேன் என்றுமாய்
என் மீட்பின் ராஜனை
என் மீட்பின் ராஜனை
English
Amazing Grace - Rolling Tones
Reviewed by Christking
on
October 02, 2021
Rating:
No comments: