Uyirulla Naalellam - உயிருள்ள நாளெல்லாம் | Leo Nelson
Song |
Uyirulla Naalellam |
Album |
Single |
Singer |
Pr..Leo Nelson |
Lyricist |
Pr..Leo Nelson |
Music |
David Selvam |
- TAMIL
- ENGLISH
உயிருள்ள நாளெல்லாம்
உம்மையே பாடுவேன் -2
என் உயிரே என் உறவே
நீர் தானே என் ஏசய்யா -2
1 கண்ணீரை துடைத்து
காயங்கள் ஆற்றி
கனிவோடு என்னை
நீர் அணைத்தீரய்யா
- என் உயிரே
2 நிந்தனை நீக்கி
அவமானம் மாற்றி உம்
மகிமையால் முடிசூட்டி
மகிழ்ந்தீரய்யா
- என் உயிரே
3 தனிமையில் கிடந்தேன்
தள்ளாடி நடந்தேன்
தயவோடு எந்தன் கரம் பிடித்தீரய்யா
- என் உயிரே
ENGLISH
Uyirulla Naalellam - உயிருள்ள நாளெல்லாம் | Leo Nelson
Reviewed by Christking
on
August 22, 2021
Rating:
No comments: