Siluvaiyil Yesuvae - சிலுவையில் இயேசுவே | Cathrine Ebenesar - Christking - Lyrics

Siluvaiyil Yesuvae - சிலுவையில் இயேசுவே | Cathrine Ebenesar


சிலுவையில் இயேசுவே
எனக்காய் பலியானீர்
சர்வாங்க தகனபலியானீர்
முழுவதும் அற்பணித்தீர் - உம்மை

என்னையே தருகிறேன்
பூரணமாகவே
கொஞ்சமாய் அல்ல
முழுமையாகவே !

போஜன பலியானீர்
நான் ஜீவபலியாக
சாட்சியாய் வாழ்ந்தென்னை
சாட்சியாய் மாற்றினீர் - என்னையே

சமாதான பலியானீர்
ஒப்புரவாக்கிட
பரம தகப்பனோடு
என்னையும் இணைத்திட்டீர் - என்னையே

பாவப் பலியானீர்
என்னையும் மீட்டிட
குற்றம் நீக்கும் பலியாகி
என் குற்றம் நீக்கினீர் - என்னையே


Siluvaiyil Yesuvae
Ennakkai paliyaneer
Sarvanga thaganapaliyaneer
Muzhuvathum arpanitheer – Ummai

Ennaiyae tharugiraen
Pooranamagavae
Konjamaiyai alla
Muzhumaiyagavae

Pojana paliyaneer
Naan jeeva paliyaga
Chatchiyai vaazhnthennai
Chatchiyai maatrineer – Ennaiyae

Samathana paliyaneer
Oppuravakkida
Parama thagappanodu
Ennaiyum innaithiteer – Ennaiyae

Paava paliyaneer
Ennaiyum meetida
Kuttam neekum paliyaaki
En kuttam neekineer – Ennaiyae



Siluvaiyil Yesuvae - சிலுவையில் இயேசுவே | Cathrine Ebenesar Siluvaiyil Yesuvae - சிலுவையில் இயேசுவே | Cathrine Ebenesar Reviewed by Christking on August 22, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.