Kirubai Nirainthavarae - கிருபை நிறைந்தவரே | Joel Johnson - Christking - Lyrics

Kirubai Nirainthavarae - கிருபை நிறைந்தவரே | Joel Johnson


கிருபை நிறைந்தவரே
என்னை ஆளும் பரிசுத்தரே
இரக்கம் நிறைந்தவரே
என்னை மாற்றின பரிசுத்தரே
நன்றி இயேசு நாதா - உமக்கு
நன்றி இயேசு நாதா

1 கனி கொடுக்கா மரமாக
இருந்தேன் நான்
அடியில் கோடாரியும் இருந்ததை
மறந்தேன் நான்
நீர் என்னை வெட்டிருக்கலாம்
இல்லை அழித்திருக்கலாம் - உங்க
கிருபையினாலே மனம்
திரும்ப வைத்தீரே
உமக்கு நன்றி இயேசு நாதா -2

2 கல்லு முள்ளு நடைபாதையில்
விழுந்த விதை நான்
நல்ல கனி கொடுக்கும்
மரமாக வளர வைத்தீரே -2
- நீர் என்னை


ENGLISH


Kirubai Nirainthavarae - கிருபை நிறைந்தவரே | Joel Johnson Kirubai Nirainthavarae - கிருபை நிறைந்தவரே | Joel Johnson Reviewed by Christking on August 22, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.