Isravelin Parisutharea - இஸ்ரவேலின் பரிசுத்தர | Asborn Sam - Christking - Lyrics

Isravelin Parisutharea - இஸ்ரவேலின் பரிசுத்தர | Asborn Sam


இஸ்ரவேலின் பரிசுத்தரே
என்னை மீட்க வந்த ராஜனே -2
பிரயோஜனமானதை போதித்து
நான் நடக்கும் பாதையை காட்டினீர்
வாழ்நாளெல்லாம்
உயர்த்திடுவேன்
ஆயுளெல்லாம் உம்மை
ஆராதிப்பேன்

1 நான் எதிர்பார்க்கும் முடிவுகளை
ஜெயமாக தருபவரே
சாம்பலுக்கு பதிலாக
சிங்காரத்தை தருபவரே
துயரத்திற்கு பதிலாக
ஆனந்த தைலத்தை தருபவரே
- வாழ்நாளெல்லாம்

2 உம் வஸ்திரத்தின் தொங்களினால்
ஆலயத்தை நிரப்பினீரே - உங்க -2
எங்களையும் நிரப்பிடுமே
உங்களை போல மாற்றிடுமே
- வாழ்நாளெல்லாம்
ஆராதிப்போம் ஆராதிப்போம்
ஆயுளெல்லாம் உம்மை ஆராதிப்போம்


Isravelin Parisutharae
Ennai Meetka Vantha Rajanae - 2

Projanamanathai Pothithu
Nan Nadakum Pathayai
Kateneer - 2

Vaaz Naalellam Uyarthiduven
Aayulyelam Ummai Arathipaen - 2

Naan Yedhirparkkum Mudivugalai
Jeyamaga Tharubavarae - 2
Sambaluku Padhilaga
Singarathai Tharubavarae
Thuyarathuku Badhilaga
Anandha Thailathai
Tharubavarae
- Vazhnallellam

Unga Vasthirathine
Thongalinal
Alayathai Nirapinerae
Engalaiyum Nirapidumae
Ungalai Pola Matridumae
- Vazhnallellam



Isravelin Parisutharea - இஸ்ரவேலின் பரிசுத்தர | Asborn Sam Isravelin Parisutharea -  இஸ்ரவேலின் பரிசுத்தர  | Asborn Sam Reviewed by Christking on August 22, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.