Endraikkum Ullavare - என்றைக்கும் உள்ளவர
Song |
Endraikkum Ullavare |
Album |
Single |
Singer |
Dr. Jacinth David |
Lyricist |
Dr. Jacinth David |
Music |
John Naveen Roy |
- TAMIL
- ENGLISH
1.என்றைக்கும் உள்ளவரே
சிருஷ்டிப்பின் கர்த்தரே
சர்வ வல்லவர்...
ஆவியானவராலே
உற்பத்தியானவர்
இயேசு என் இரட்சகர்...
பிதா குமாரன் ஆவி
விசுவாசிக்கின்றேன்
திரியேக தேவனையே
விசுவாசிக்கின்றேன்
மகிமையில் எழுவோம் என்று
விசுவாசிக்கின்றேன்
இயேசுவின் நாமத்தில்
விசுவாசிக்கின்றேன்-2
2.சிலுவையில் இரத்தம் சிந்தி
என் நியாயாதிபதி
மன்னிப்பு தந்தீர்...
பாதாளம் இறங்கின போதும்
உயிர்த்து எழுந்து
உன்னதம் உயர்ந்தீர்-பிதா குமாரன் ஆவி
நம்புவேன் உம்மையே
உயிர்த்தெழுந்தீர் என்பதையே
இயேசுவே ஆண்டவர் நம்புவேன்-2
3.பொதுவான பரிசுத்த சபையும்
பரிசுத்தவான்களின் ஐக்கியம்
நித்திய ஜீவனையும்
விசுவாசிக்கின்றேன்
மறுபடியும் கிறிஸ்து வருவார்
மேகங்கள் மீதினில்
இயேசுவின் நாமத்தில்
விசுவாசிக்கின்றேன்-2-பிதா குமாரன் ஆவி
இயேசுவின் நாமத்தில்
விசுவாசிக்கின்றேன்-3
1.endraikkum Ullavarae
Srishtippin Kartharae
Sarva Vallavar
Aaviyaanavaraalae
Urpathiyaanavar
Yesu en Ratchakar
Pitha Kumaran Aavi
Visuvaasikkindraen
Thiriyega Devanayae
Visuvaasikkindraen
Magimayil Ezhuvom Endru
Visuvaasikkindraen
Yesuvin Naamathil
Visuvaasikkindraen-2
2.siluvayil Ratham Sinthi
En Gnayathipathi
Mannippu Thantheer...
Baathaalam Irangina Bothum
Uyirthu Ezhunthu
Unnatham Uyarntheer-pitha Kumaran Aavi
Nambuvaen Ummayae
Uyirthezhuntheer Enbathayae
Yesuvae Aandavar
Nambuvaen-2
3.pothuvaana Parisuththa Sabayum
Parisuthavangalin Aikkiyam
Nithiya Jeevanayum
Visuvaasikkindraen-2-pitha Kumaran Aavi
Yesuvin Naamathil
Visuvaasikkindraen-3
Endraikkum Ullavare - என்றைக்கும் உள்ளவர
Reviewed by Christking
on
August 22, 2021
Rating:
No comments: